• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for work 183 sentences found.  

    Where are you working? 

    நீ எங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?

    Where do you work? 

    நீ எங்கே வேலை செய்கிறாய்?

    Where were they working 

    அவர்கள் எங்கே வேலை செய்து கொண்டு இருந்தார்கள்?

    Why have not you started the work yet? 

    வேலையை இன்னும் ஏன் துவக்கவில்லை?

    Why have you not begun the work yet? 

    இன்னும் ஏன் வேலையைத் துவக்கவில்லை?

    Will you stop doing the work? 

    நீங்கள் வேலை செய்வதை நிறுத்துகிறீர்களா?

    With a view to increasing production, we started working in two shifts 

    அதிகப்படியான உற்பத்திக்கு வழி ஏற்படுத்தி, நாங்கள் வேலையை இரண்டு பிரிவுகளாக மாற்றியிருக்கிறோம்

    Without me, it will not work 

    என்னை விட்டால் இதை யாரும் செய்ய முடியாது

    Wok while you work and play while you play 

    வேலை நேரத்தில் வேலை செய், விளையாட்டு நேரத்தில் விளையாடு

    Work whole-heartedly 

    மனம் ஈடுபடுத்தி வேலை செய்

    Working women are more today than in the past 

    இன்று வேலை செய்யும் பெண்கள் முன்பைவிட அதிகமாக உள்ளனர்

    You are a very old man but you work well 

    நீங்கள் ஒரு முதியவர் ஆனாலும் நீங்கள் நன்றாக வேலை செய்கிறீர்கள்

    You had finished your work, had not you? 

    நீ உன்னுடைய வேலையை முடிதிருப்பாய், இல்லையா?

    You had finished your work, hadn’t you? 

    நீ உன் வேலையை முடித்து விட்டிருந்தாய், அல்லவா?

    You must be sincere to your work 

    நீ உன்னுடைய வேலையில் நீ கட்டாயமாக உண்மையுடன் / நேர்மையுடன் இருக்க வேண்டும்

    You must do the homework on your own 

    உன்னுடைய வீட்டு பாட வேலைகளை நீ தான் செய்ய வேண்டும்

    You should not go ultil you finish the work 

    நீ வேலையை முடிக்கும் வரை நீ போகக்கூடாது

    You will be working in a factory 

    நீ ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துக் கொண்டு இருப்பாய்

    You will get the prize if you work hard 

    நீ கடினமாக உழைத்தால் பரிசு பெறுவாய்

    You work had, so that you earn more 

    நீ கஷ்டப்பட்டு உழைப்பதன் பொருட்டு நீ அதிகம் சம்பாதிக்கலாம்