நான் ஒரு புத்தகத்தை நேற்று மாலை வாசித்துக்கொண்டிருந்தேன்
நீ வகுப்பிற்கு செல்லாமல் திரைப்பட கொட்டகைக்கு செல்வதாக கேள்வி பட்டவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்
நான் உடல் நிலை சரில்லாமல் இருந்தேன், ஏனெனில் நான் அதிக இனிப்புகளை சாப்பிட்டேன்
நான் வெள்ளத்தின் வேகத்தை கண்டு திடுக்கிட்டுவிட்டேன்
நான் எனது காதலியிடம் / நிச்சயிக்கப்பட்டவளிடம் பேசிக்கொண்டிருந்தேன்
நான் மூன்றரை மணி நேரம் தாமதமாக வீட்டிற்கு வந்தேன்