• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for it 1662 sentences found.  

    Meaning for it - Personal pronoun of the third person and neuter gender
       (அது,அதனை)

    Do not take it serious 

    இதை பெரிதாக எடுத்து கொள்ளாதே

    Do not think you can escape without my notice 

    என்னுடைய உத்தரவில்லாமல் நீ தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்காதே

    Do not touch it 

    அதை தொடாதே

    Do not touch the fruits 

    பழங்களை தொடாதே

    Do not trifle with me 

    என்னுடன் நீ அற்பத்தனமாக நடந்து கொள்ளாதே

    Do not vomit in side the house 

    வீட்டுக்குள்ளேயே வாந்தி எடுக்காதே

    Do not we live inspite of problems? 

    பிரச்சனைகளின் மத்தியிலும் நாம் வாழவில்லையையா?

    Do not worry. I will send somebody to check it today itself 

    கவலைபடாதீர்கள். இன்றே நான் எவரையேனும் அனுப்பி சரி பார்க்க சொல்கிறேன்.

    Do not worry. There is a portion vacant in my house itself. you can have that 

    கவலைப்படாதே. என் வீட்டிலேயே ஒரு பாகம் காலியாக இருக்கிறது. நீ அதை எடுத்துக் கொள்ளலாம்

    Do not write anything on you books 

    உன் புத்தகங்களின் மீது ஒன்றும் எழுதாதே

    Do not write with pencil 

    எழுதுகோல் கொண்டு எழுத கூடாது

    Do not you have changes with you? 

    உன்னிடத்தில் சில்லறைகள் இல்லையா?

    Do you eat fruits too? 

    நீங்கள் பழங்கள் கூட சாப்பிடுகிறீர்களா?

    Do you have a safe deposit box here? 

    இங்கு நீங்கள் ஒரு பாதுகாப்பு பெட்டகம் வைத்துள்ளீர்களா?

    Do you have online service with each account? 

    ஒவ்வொரு கணக்கிற்கும் உங்களுக்கு இணையதள சேவை உள்ளதா?

    Do you have white paper, here? 

    இங்கே வெள்ளை காகிதம் இருக்கின்றதா?

    Do you know anything about it? 

    அதைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?

    Do you know what's wrong with the printer? 

    அச்சுப்பொறியில் என்ன தவறு என்று உங்களுக்குத் தெரியுமா?

    Do you like date fruits? 

    நீ பேரீச்சம் பழத்தை விரும்புகிறாயா?

    Do you take credit cards? 

    நீங்கள் கடன் அட்டைகளை எடுத்துக்கொள்வீர்களா?