• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for read 131 sentences found.  

    Meaning for read - To utter silently or aloud sth.written or printed.
       (அமைதியாக (அ)உரத்துப் படி:)

    Were you reading French 

    நீங்கள் அனைவரும் பிரெஞ்சு படித்துக் கொண்டிருந்தீர்களா?

    Which book are you reading? 

    எந்த புத்தகம் நீங்கள் படித்துக் கொண்டிருகிறீர்கள்?

    While he wrote a letter you were reading 

    அவன் ஒரு கடிதம் எழுதிய பொழுது நீ படித்து கொண்டு இருந்தாய்

    Yes sir, we are ready 

    ஆம், ஐயா நாங்கள் தயாராக இருக்கிறோம்

    You have read a lot of juck 

    நீ பிரயோஜனமில்லாதவைகளை பற்றி நிரம்ப படித்திருக்க வேண்டும்

    You have read the instructions 

    நீங்கள் வழிகாட்டுதலைப் படித்திருக்கிறீர்கள்

    You must stop your habit of spreading rumours 

    நீ கட்டாயம் நிறுத்திவிட வேண்டும், வதந்திகளை பரப்புகிற மோசமான பழக்கத்தை

    You read the book 

    நீ புத்தகம் படித்தாய்

    You should read carefully 

    நீ கவனமாக படிக்க வேண்டும்

    You should read the book from beginning 

    நீங்கள் புத்தகத்தை தொடக்கத்திலிருந்து படிக்க வேண்டும்

    You will get his message if you read between the lines 

    இரண்டு வரிகளுக்குமிடையே நீ வாசித்தால் நீ அவனுடைய செய்தியை தெரிந்து கொள்வாய்