• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for CAN 322 sentences found.  

    Meaning for can - Able to (or) have enough ability
       (முடியும் (அ) போதிய திறன் பெற்றிரு)

    Dogs can hear much better than humans 

    மனிதர்களை விட நாய்களின் கேட்கும் திறன் அதிகம்

    Dogs cannot climb up the tree 

    நாய்களால் மரத்தில் ஏற முடியாது

    Even a rich man can be unhappy 

    பணக்காரர் கூட சந்தோசமில்லாமல் இருக்க முடியும்

    Excessive consumption of fat can lead to heart problem 

    கொழுப்பு சாது மிகுந்த உணவு பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் இருதய நோய் வரும்

    Excuse me, can you tell me how to go to the bus stand? 

    மன்னிக்கவும். பேருந்து நிலையத்திக்கு எப்படி போக வேண்டும் என்று சொல்ல முடியுமா?

    Excuse me. Can you tell me the time, please? 

    மன்னிக்கவும். தயவுசெய்து எனக்கு நேரம் உங்களால் சொல்லமுடியுமா?

    God, save me from my friends, I can protect myself from my enemies 

    கடவுளே, என் நண்பர்களிடத்திலிருந்து என்னை காப்பாற்று, நான் என் எதிரிகளிடமிருந்து என்னை காப்பற்றி கொள்வேன்

    He can cross the river 

    அவரால் ஆற்றை கடக்க முடியும்

    He can do it three days 

    அவர் மூன்று நாட்களில் அதை செய்ய முடியும்

    He can do nothing 

    அவனால் எதுவும் செய்ய முடியாது

    He can not catch the bus even though he ran fast 

    அவன் வேகமாக ஓடி இருப்பினும் கூட அவன் பேருந்தை பிடிக்க முடியவில்லை

    He can't come,as he is ill 

    அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் அதனால் அவன் வர முடியவில்லை

    He cannot be set right 

    அவனை திருத்த முடியாது

    He cannot finish the work in a short span of time 

    குறுகிய கால இடைவெளியில் அவன் அந்த வேலையை முடிக்க முடியாது

    He is canvassing votes for the election 

    அவர் தேர்தலுக்கு பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்

    He walks fast, I can not catch up with him 

    அவன் வேகமாக நடக்கிறான், அவனை என்னால் பிடிக்க முடியாது

    He was so tired that he cannot walk 

    அவன் ரொம்ப அலுப்பாக இருந்ததன் பொருட்டு அவனால் நடக்க முடியவில்லை

    Hello, can you do me a favour? 

    ஹலோ, நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?

    How can I believe you? 

    நான் உங்களை எப்படி நம்புவது?

    How can I do so! 

    இதை நான் எப்படிச் செய்வேன்!