We have planned to go on an educational tour
நாங்கள் கல்வி சுற்றுலா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளோம்
Discuss
Report
We shall go together
நாம் சேர்ந்து போவோம்
We will go to fruits shop
நாங்கள் பழக்கடைக்கு செல்வோம்
What extent are you willing to go to?
எதுவரைக்கும் நீ, விருப்பபட்டு போவாய்?
When do we go home?
நாம் எப்பொழுது வீட்டிக்கு செல்கிறோம்?
When do you go to bed?
நீ எப்போது தூங்கச் செல்வாய்?
Where did you go with them?
நீ அவர்களுடன் எங்கு சென்றாய்?
Where did you go yesterday?
நேற்று நீ எங்கே சென்றுவிட்டாய்?
Where do you go ?
எங்கே நீ செல்கிறாய்?
Where do you want to go madam?
எங்கே போகணும் மேடம்?
Who will go to the market?
கடை வீதிக்கு யார் செல்வது?
Why did you go far away from me?
என்னை விட்டு ஏன் வெகுதூரம் சென்றீர்கள்?
Why did you not go earlier?
நீங்கள் முன்பே ஏன் செல்லவில்லை?
Why do not you go for higher studies?
நீ மேற்படிப்புக்கு ஏன் செல்லவில்லை?
Will she go by bus?
அவள் பேருந்தில் செல்வாளா?
Will you go on foot?
நீ நடந்து செல்வாயா?
Would you like to go to Salem?
நீங்கள் சேலம் செல்ல விரும்புகிறீர்களா?
Yes, you can go home now
ஆம், நீங்கள் வீட்டிற்கு இப்பொழுது செல்லலாம்
You also go and play
நீயும் சென்று விளையாடு
You are not supposed to go there
நீ அங்கே போகக்கூடாது