Meaning for me - Object form of the pronoun (என்னை)
Who is overhearing me?
யார் என்னை கேட்டு கொண்டிருந்தது?
Discuss
Report
Who is the prime Minister of India
இந்தியாவின் பிரதம மந்திரி யார்?
Who is to blame?
யாரைக் குற்றம் சொல்வது?
Who presided over the meeting
கூட்டத்திற்கு யார் தலைமை தாங்கியது
Who will come here?
இங்கே யார் வருவார்கள்?
Why are you always suspicious of me?
நீ ஏன் எப்பொழுதுமே என்னை சந்தேகப்படுகிறாய்?
Why are you making faces at me?
ஏன் என்னை அழகு காண்பிக்கிறாய்?
Why are you meddling in my affairs?
நீ ஏன் என்னுடைய காரியங்களில் தலையிடுகிறாய்?
Why are you staring at me?
நீ ஏன் என்னை வெறுத்துப் பார்க்கிறாய்?
Why did you not come ?
நீங்கள் ஏன் வரவில்லை ?
Why did not you call me?
என்னை ஏன் அழைக்கவில்லை?
Why did not you wake me up?
என்னை நீ ஏன் எழுப்பவில்லை?
Why did you call me?
ஏன் என்னை அழைத்தீர்கள்?
Why did you go far away from me?
என்னை விட்டு ஏன் வெகுதூரம் சென்றீர்கள்?
Why did you not wake me up?
என்னை ஏன் எழுப்பவில்லை?
Why do not you board this merry-go-round?
நீங்கள் ஏன் ராட்டினத்தில் உட்கார கூடாது?
Why do not you come back home?
நீ ஏன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை?
Why do not you listen to me?
நீ ஏன் என்னுடைய பேச்சை கேட்பதில்லை?
Why do not you listen to them at home?
நீ ஏன் வீட்டில் உள்ளோரை கவனிப்பது இல்லை?
Why do you ask me?
என்னை ஏன் கேட்கிறாய்?