Meaning for let - Allow (தொடர்திருக்க அனுமதி)
Let us have a chat
சிறிது நேரம் பேசலாம்
Discuss
Report
Let us move
போகலாம்
Let us move on
நாம் செல்லலாம்
Let us play?
நாம் விளையாடுவோமா?
Let us pray
பிரார்த்தனை செய்யலாம்
Let us talk over the matter
இந்த விஷயத்தைப் பற்றி பேசுவோம்
Let us wait and see
பொறுத்திருந்து பார்க்கலாம்
Let your faith save you
உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சியக்கட்டும்
Let’s ask him for an advice about colour films
வண்ண படங்களைப் பற்றி ஒரு ஆலோசனை அவரிடம் கேட்போம்
Let’s go for a film
நாம் ஒரு படத்திற்கு போகலாம்
Let’s have dinner
நாம் இரவு உணவை உண்ணுவோம்
Let’s have dinner in a restaurant
நாம் ஒரு விடுதியில் இரவு உணவு சாப்பிடலாம்
Let’s have lunch
மதிய சாப்பாடு சாப்பிடலாம்
Let’s not inform the police
காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டாம்
Let’s play together
நாம் ஒன்றாக விளையாடலாம்
Let’s postpone the programme
நாம் திட்டத்தை ஒத்திப்போடுவோம்
Let’s water the plants
செடிகளுக்கு நீர் ஊற்றுவோம்
Lets have some good news
நாள் செய்தி கூறுங்கள்
Let\'s compromise. News for five minutes, then half an hour serial
யாவரும் ஒரு சமாதான நிலைக்கு வருவோம். செய்தி ஐந்து நிமிடங்கள், பின்பு அரை மணிநேரம் தொடர்கதை
Let\'s make friends with each other
நாம் ஒருவரோடு ஒருவர் நட்பு உருவாக்கலாம்