Meaning for car - Railway coach (or) motor car or tram car (புகை வண்டிப் பெட்டி (அ) உந்துகலம் (அ) வண்டி)
Who cares for that
அதை யார் பொருட்படுத்துகிறார்கள்
Discuss
Report
Whose car is this?
இந்த ஊந்துவண்டி யாருடையது?
Would you care for some tea?
நீங்கள் சிறிது தேநீர் கொடுத்து உதவ முடியுமா?
Would you like to play cards?
நீங்கள் சீட்டு விளையாட விரும்புகிறீர்களா?
You must be careful in your studies
நீங்கள் உங்களுடைய படிப்பில் கவனமாக இருக்கவேண்டும்
You must not drive the car on the footpath
நீ நடைபாதை மேல் காரை ஓட்டக் கூடாது
You scared me
நீ என்னை பயமுறுத்தினாய்
You should read carefully
நீ கவனமாக படிக்க வேண்டும்
You suffle the cards and I shall cut
நீ சீட்டை குலுக்கு, நான் வெட்டுகிறேன்
Your shopping cart is empty
உங்கள் கடைவண்டி காலியாக உள்ளது