• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for pea 97 sentences found.  

    Meaning for pea - A variety of nutritious seed
       (பயறு, பட்டாணி வகை)

    They were speaking 

    அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்

    They will be speaking 

    அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்

    They will speak 

    அவர்கள் பேசுவார்கள்

    Think all you speak 

    பேசுகிற எல்லாவற்றையும் யோசித்துப் பார்

    Though small in size, it is rich in peace and joy 

    சிறிய வீடானாலும் சமாதானமும், சந்தோஷமும் இங்கு ஏராளம் உண்டு

    We are not on speaking terms 

    எங்களிடத்தில் பேச்சுவார்த்தை கிடையாது

    We would hate to speak with you for you are not following manners 

    நீங்கள் பண்புடன் நடக்காததால் நாங்கள் உங்களுடன் பேச வெறுக்கிறேன்

    Were we going to speak in English? 

    நாங்கள் ஆங்கிலத்தில் பேச சென்று கொண்டுருந்தோமா?

    What did he speak on 

    அவர் என்ன பேசினார்

    What did he speak on? 

    அவர் என்ன பேசினார்?

    Where are peacocks? 

    மயில்கள் எங்கே இருக்கின்றன?

    Why are you speaking like this? 

    நீ ஏன் இப்படி பேசிக் கொண்டிருக்கிறாய்?

    Will you permit me to speak? 

    தயவு செய்து பேச அனுமதியுங்கள்

    Will you speak German? 

    நீங்கள் ஜேர்மன் பேசுவீர்களா?

    Will you speak to her 

    அவளிடம் நீ பேசுவாயா

    Will you speak to her if she comes? 

    அவள் வந்தால் நீ அவளுடன் பேசுவாயா?

    You can speak English, Can not you? 

    உன்னால் ஆங்கிலம் பேச முடியும், இல்லையா?