Meaning for do - Perform, act,work, cover, to execute or complete a work. (செய், நடத்து, வேலை செய், மூடு, வேலையைச் செய்து முடி,)
Do not be stubborn
பிடிவாதம் பிடிக்காதே
Discuss
Report
Do not beat about the bush
சொன்னதை மீண்டும் மீண்டும் சுற்றி வளைத்து சொல்லாதே
Do not beat him
அவனை அடிக்காதே
Do not beat the cow
பசுவை அடிக்காதே
Do not behave like this
இது போன்று நடக்காதே
Do not belch before all
அனைவர் முன் ஏப்பம் விடவேண்டாம்
Do not believe any one blindly
எவரையும் கண்மூடித்தனமாக நம்பிவிடாதீர்
Do not belittle me before others
மற்றவர்கள் மத்தியில் என்னைத் தரம் தாழ்த்ததே
Do not bend window rod
ஜன்னல் கம்பியை வளைக்காதே
Do not blame me for your mistake
உன்னுடைய தவறுதலுக்காக என்னை குற்றப்படுத்தாதே
Do not bluff
ஏமாற்றாதே / புழுகாதே
Do not bother about the grave, That I will manage
சவக்குழியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் சமாளித்து கொள்கிறேன்
Do not break it
அதை உடைக்காதே
Do not break the chair
நாற்காலியை உடைக்காதே
Do not build castles in the air
ஆகாயத்தில் கோட்டை கட்டாதே
Do not buy anything here
இங்கே எதையும் வாங்காதே
Do not call him hereafter
இனிமேல் அவனை அழைக்காதே
Do not call him in
அவனை உள்ளே அழைக்காதே
Do not chatter
கண்டபடி பேசாதே
Do not cheat anybody
எவரையும் மோசம் செய்யாதே