• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for cat 96 sentences found.  

    Meaning for cat - A small, domestic animal.
       (பூனை)

    The cat is on the wall 

    மதில் மேல் பூனை

    The cat jumped upon the table 

    பூனை மேஜையின் மேல் குதித்தது

    The cat killed the rat 

    பூனை எலியைக் கொன்றது

    The cat kills the rat 

    பூனை எலியைக் கொல்லுகிறது

    The cat loves comfort 

    பூனை வசதியை விரும்புகிறது

    The cat will kill the rat 

    பூனை எலியைக் கொல்லும்

    The dog is on the right of the cat 

    நாய் பூனையின் வலப்பக்கத்தில் நிற்கின்றது

    The early bird catches the worm 

    அதிகாலை பறவை புழுக்களைப் பிடிக்கும்

    The fat cat sat on the dirty mat 

    கொழுத்த பூனை அழுக்கு பாயில் அமர்ந்தது

    The police will catch the theif 

    காவலர் திருடனைப் பிடிப்பார்

    The rat is killed by the cat 

    எலி பூனையால் கொல்லப்படுகிறது

    The rat was killed by the cat 

    எலி பூனையால் கொல்லப்பட்டது

    The rat will be killed by the cat 

    எலி பூனையால் கொல்லப்படும்

    The teacher is drawing a cat just now 

    ஆசிரியர் இப்பொழுது தான் ஒரு பூனையை வரைந்து கொண்டிருக்கிறார்

    The tiger is much bigger, fiercer and stronger than the cat 

    புலி பூனையைவிட மிகப்பெரியதாகவும், மூர்க்கத்தனமாகவும், வலியையுள்ளதாகவும் இருக்கிறது

    The viewers gazed at the beauties in the catwalk show 

    பார்வையாளர்கள் நடை பயண காட்சியின் அழகை மிக உன்னிப்பாக பார்த்தார்கள்

    Then you be the catcher, you honest fellows 

    அப்படியானால் நீ கண்டுபிடிப்பவனாக இரு, நீ நேர்மையானவன்

    These cattle are mine 

    இந்த கால்நடைகள் என்னுடையது

    They could not catch the bus 

    அவர்கள் பேருந்தைப் பிடிக்கவில்லை

    They have been growing cattle 

    அவர்கள் கால்நடைகள் வளர்த்துகொண்டு இருந்து இருக்கிறார்கள்