When shall we see again?
நாம் எப்பொழுது மீண்டும் பார்க்கலாம்?
Discuss
Report
When should I go?
நான் எப்பொழுது போகவேண்டும்?
When start the programme ?
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பம் ?
When the girl sang I was flabbergasted
பெண் பாடிய போது எனக்கு புல்லரித்துவிட்டது / வாயடைத்து போனேன்
When they are not hungry, they are cowardly
அவைகளுக்குப் பசி இல்லாதபோது அவைகள் கோழையாய் இருக்கின்றன
When was America discovered?
அமெரிக்கா எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
When we born camphor it becomes vapur.
நாம் கற்பூரத்தை எரிய வைக்கும் போது அது ஆவியாகிறது.
When will he have applied?
எப்பொழுது அவன் விண்ணப்பித்து இருப்பான்?
When will it land here?
அது எப்பொழுது இங்கு தரையிறங்கும் / வரும் ?
When will she withdraw?
எப்பொழுது அவள் திரும்ப பெறுவாள்?
When will the film/movie start?
திரைப்படம் எப்பொழுது ஆரம்பமாகும்?
When will the match start?
ஆட்டம்/ போட்டி எப்பொழுது ஆரம்பமாகும்?
When will the movie start?
படம் எப்பொழுது ஆரம்பமாகும்?
When will the next train arrival?
அடுத்த ரயில் எப்போது வரும்?
When will you be at home?
எப்பொழுது நீ வீட்டில் இருப்பாய்?
When will you be free?
எப்பொழுது நீ ஓய்வாக இருப்பாய்?
When will you come here?
எப்பொழுது நீங்கள் இங்கே வருவீர்கள்?
When will you come to my house?
நீங எப்பொழுது என்னுடைய வீட்டிற்கு வருவாய்?
When will you deliver it to the addressee?
எப்பொழுது இந்த கடிதம் பெறப்பட வேண்டியவருக்கு போய் சேரும்?
When will you reach Delhi?
நீ தில்லிக்கு எப்பொழுது சென்று சேர்வாய்?