Meaning for peak - Pointed top of mountain
(மலை முகடு)
English Sentences | Tamil Meaning |
---|---|
Allow me to speak | என்னை பேச அனுமதியுங்கள் |
Always speak the truth | எப்போதும் உண்மையே பேசுங்கள் |
Always speak truth | எப்பொழுதும் உண்மை பேசு |
Arrange your thoughts before you speak | பேசுவதற்கு முன் உன் அபிப்பிராயங்களை ஒழுங்கு படுத்திக்கொண்டு பேசு |
Can i speak to sumithra | நான் சுமித்ராவுடன் பேச முடியுமா |
Can you speak ? | உன்னால் பேச முடியுமா? |
Could I ask you to speak slowly | கொஞ்சம் மெதுவாக பேச முடியுமா? |
Could I speak to David? | நான் டேவிட் உடன் பேசலாமா? |
Could I speak to Mr.David? | நான் டேவிட் உடன் பேச முடியுமா? |
Do not be rude to anybody/ Do not speak harshly with anybody | எவரிடமும் கடிந்து பேசாதே |
Do not speak even for fun lie | வேடிக்கையாக பொய் கூட பேச கூடாது |
Do not speak ill of others | மற்றவர்களைப் பற்றி இகழ்ந்து பேசாதே |
Do you speak the truth? | நீங்கள் உண்மை பேசுகிறீர்களா? |
He does not speak in English even if he is also an educated | அவன் ஒரு படித்தவனாக இருந்தாலும் கூட அவன் ஆங்கிலம் பேசவில்லை |
He had been speaking in English | அவன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தான் |
He likes to speak English. But he is afraid of opening his mouth | அவன் ஆங்கிலம் பேச விரும்புகிறான். ஆனால் வாயைத் திறக்க பயப்படுகிறான் |
He speaks the truth as far as i know | எனக்கு தெரிந்தவரையில் அவன் உண்மையை பேசுகிறான் |
I am not afraid to speak, the truth | நான் உண்மை பேசுவதற்கு பயப்படவில்லை |
I am speaking in English | நான் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கின்றேன் |
I can speak English and French | என்னால் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு பேசமுடியும் |
I can speak it | நான் அதை பேச முடியும் |
I did not speak in English | நான் ஆங்கிலத்தில் பேசவில்லை |
I feel nervous when I have to speak | நான் பேசும் போது கைகால் நடுங்குகிறேன் / பயப்படுகிறேன் |
I know how to speak English | எனக்கு ஆங்கிலம் பேச வரும் |
I like to speak English but I am afraid to open the mouth | நான் ஆங்கிலம் பேச விரும்புகிறேன் ஆனால் நான் வாயை திறக்க பயப்படுகிறேன் |
I speak in English | நான் ஆங்கிலத்தில் பேசுகின்றேன் |
I speak the truth | நான் உண்மை பேசுகிறேன் |
I tried to speak English | நான் ஆங்கிலம் பேச முயற்ச்சித்தேன் |
I want to speak English | நான் ஆங்கிலம் பேச விரும்புகின்றேன் |
I want to speak in English | நான் ஆங்கிலத்தில் பேச விரும்புகின்றேன் |
I will be speaking English in the office | நான் அலுவலகத்தில் ஆங்கிலம் பேசிக்கொண்டிருப்பேன் |
I will be speaking in English | நான் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருப்பேன் |
I will speak English in the office | நான் அலுவகத்தில் ஆங்கிலம் பேசுவேன் |
I will speak in English | நான் ஆங்கிலத்தில் பேசுவேன் |
I will speak in English fluently | நான் வாக்கு வன்மையாக ஆங்கிலத்தில் பேசுவேன் |
If he doesn’t speak in English, he won’t get a good job | அவன் ஆங்கிலத்தில் பேசாவிட்டால், அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்காது |
If he speaks in English, he will get a good job | அவன் ஆங்கிலத்தில் பேசினால், அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் |
Personally speaking, it is rather a necessity | எனக்கு தெரிந்தவரையில், ஏறத்தாழ இது இன்றியமையாதது |
Please always speak in your mother-tongue | எப்பொழுதும் உன் தாய்மொழியில் பேசு |
Shall I speak in English? | நான் ஆங்கிலத்தில் பேசவா? |
Speak always distinctly | எப்போதும் தெளிவாக பேசு |
Speak At least once | ஒரு முறையாவது பேசு |
Speak fluency in english | ஆங்கிலத்தில் சரளமாக பேசலாம் |
Speak fluently | சரளமாக பேசு |
Speak gently to all | எல்லோரிடத்திலும் அடக்கமாக பேசு |
Speak loudly | சத்தமாக பேசு |
Speak to me at least once | ஒரு முறையாவது என்னிடம் பேசி விடு |
Stella can speak English but she can not speak Tamil | ஸ்டெல்லா ஆங்கிலத்தில் பேசுவாள் ஆனால் அவளால் தமிழ் பேச முடியாது |
Teach me to speak | எனக்குப் பேசுவதற்குக் கற்றுக் கொடு |
Tell him to speak distinctly | தெளிவாய்ப் பேசும்படி அவனுக்குச் சொல் |
The proper way to speak or write. | பேச அல்லது எழுத சரியான வழி |
They are speaking | அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர் |
They are speaking in the meeting | அவர்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் |
They speak | அவர்கள் பேசுகின்றனர் |
They were speaking | அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர் |
They will be speaking | அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள் |
They will speak | அவர்கள் பேசுவார்கள் |
Think all you speak | பேசுகிற எல்லாவற்றையும் யோசித்துப் பார் |
We are not on speaking terms | எங்களிடத்தில் பேச்சுவார்த்தை கிடையாது |
We would hate to speak with you for you are not following manners | நீங்கள் பண்புடன் நடக்காததால் நாங்கள் உங்களுடன் பேச வெறுக்கிறேன் |