மணி அடிப்பதற்கு முன்னரே நான் வகுப்பறைக்குள் நுழைந்து விட்டேன்
என் ஜப்பான் பயணத்தை நான் ஒத்திப் போட்டிருக்கின்றேன்
எனக்கு இரண்டு நாட்களாக கடுமையான தலைவலி கூட இருந்தது
அவன் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் , அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருக்கும்
என்னால் ஒரு வேலை செய்யப்பட்டிருந்தால் எனக்கு அனுபவம் கிடைத்திருக்கும்