Meaning for do - Perform, act,work, cover, to execute or complete a work. (செய், நடத்து, வேலை செய், மூடு, வேலையைச் செய்து முடி,)
What to do next, sir
ஐயா அடுத்து என்ன பண்ணனும் / அடுத்தது என்ன செய்யவேண்டும்
Discuss
Report
What to do?
என்ன செய்ய?
What were they doing?
அவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?
What will you do this evening?
நீ இன்று மாலை என்ன செய்வாய்?
What’s Kamal doing?
கமல் என்ன செய்துகொண்டிருக்கிறான்?
When do they announce?
எப்பொழுது அவர்கள் அறிவிக்கிறார்கள்?
When do we go home?
நாம் எப்பொழுது வீட்டிக்கு செல்கிறோம்?
When do you come to my house?
நீங எப்பொழுது என்னுடைய வீட்டிற்கு வருகிறாய்?
When do you go to bed?
நீ எப்போது தூங்கச் செல்வாய்?
When do you retire?
நீங்கள் எப்பொழுது தூங்கச் செல்வீர்கள்?
When do you think he will be free?
நீ அவன் எப்பொழுது விடுதலையாவான் என்று நினைக்கிறாய்?
When it is place to get down, please tell me
நான் எங்கே இறங்க வேண்டும் என்பதை தயவு செய்து எனக்கு சொல்லவும்
Where can I get down?
நன் எங்கே இறங்கவேண்டும்?
Where do I get quality goods?
நான் எங்கே தரமான பொருட்களை பெற முடியும்?
Where do they live?
அவர்கள் எங்கே வசிக்கிறார்கள்?
Where do they wait?
அவர்கள் எங்கே காத்திருக்கிறார்கள்?
Where do you board the bus from?
நீ எந்த இடத்தில் இருந்து பேருந்தில் ஏறி செல்வாய்?
Where do you come from?
நீ எங்கிருந்து வருகிறாய்?
Where do you go ?
எங்கே நீ செல்கிறாய்?
Where do you live?
நீ எங்கு வசிக்கிறாய்?