• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for sure 35 sentences found.  

    SOME RELATED SENTENCES FOR sure

    English SentencesTamil Meaning
    Double the speed of failure rate and ensure success தோல்வியின் வேகத்தை இரண்டு மடங்கு அதிகரியுங்கள் அப்பொழுது வெற்றி நிச்சயம்
    Duty first next pleasure முதலில் கடமை பிறகு இன்பம்
    He assured her to help her studies அவன் அவளுடைய படிப்புக்கு உதவுவதாக அவளிடம் நம்பிக்கை கூறினான்
    He is an usurer அவன் ஒரு அதிகவட்டிக்கு கடன் கொடுக்கிறவர்
    He was sure of success அவனுக்கு தன் வெற்றியில் முழு நம்பிக்கை இருந்தது
    He will take care of her like a treasure அவன் அவனை ஒரு செல்வம்/ பொக்கிஷம் போல் கவனிப்பான்
    Her joy was beyond measure அவளது மகிழ்ச்சி அளவிடமுடியாத அளவுக்கு இருந்தது.
    How do you spend your leisure time? நீ உனது ஓய்வு நேரத்தை எப்படிக் கழிக்கிறாய்?
    I am a treasurer நான் ஒரு பொருளாளர்
    I am not sure எனக்கு நிச்சயமாக தெரியாது
    I am not that sure about that எனக்கு அந்த அளவுக்கு அதைப் பற்றி சரியாக தெரியவில்லை
    I am sure of my success நான் எனது வெற்றியில் உறுதியாக இருக்கிறேன்
    I have low blood pressure எனக்கு குறைந்த இரத்த அழுத்தம் உள்ளது
    I shall surely keep this in mind நான் இதைப்பற்றி கவனித்துக்கொள்கிறேன்
    If you marry in haste, you will repent at leisure நீ அவசரப்பட்டு திருமணம் செய்தால் அதைக் குறித்து ஓய்வு நேரத்தில் வருத்தப்படுவாய்
    Is it? But just smell it, and I am sure, you will love it அப்படியா? ஆனால் முகர்ந்து பார்க்கலாமே. நான் நிச்சயம் நம்புகிறேன். நீ இதை விரும்புவாயா என்று
    It gives me great pleasure to congratulate you உங்களை வாழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
    It is a great pleasure இது ஒரு பெருமகிழ்ச்சி அளிக்கிறது
    It is a pleasure to hear that இதை கேட்பது குறித்து மிகவும் சந்தோசமாகவிருக்கிறது
    Pleasure to meet you உங்களை சந்திததில் இன்பம்
    Reast assured நம்பியிருங்கள்
    Renu’s husband is Suresh ரேனுவினுடைய கணவர் சுரேஷ்
    Rest assured நம்பியிரு
    Sorry, I am not quite sure about that மன்னிக்கவும், அதைப் பற்றி எனக்கு உறுதியாகத் தெரியாது
    Sure, See you நிச்சயமாக, சந்திக்கலாம் / பார்க்கலாம்
    Sure. I have no diabetes, any way கண்டிப்பாக, எனக்கு சர்க்கரை நோய் எதுவும் இல்லையே
    Sure. Our team is at its best form now நிச்சயமாக. நம்முடைய குழு இப்பொழுதிலிருந்து சிறப்பானதாக இருக்கும்
    Suresh took the book to read the lesson சுரேஷ் பாடத்தைப் படிப்பதற்கு புத்தகத்தை எடுத்தான்
    The pleasure is mine எனக்கு மகிழ்ச்சிகரமானது
    There is a heavy pressure of work these days இப்பொழுதெல்லாம் வேலை அதிகம்
    We are quite sure of your honesty உன் கண்ணியத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கையுண்டு
    What measure is the wheat? கோதுமையினுடைய அளவு என்ன?
    With pleasure மகிழ்ச்சியுடன்
    Your blood-pressure is normal உங்கள் இரத்த அழுத்தம் சாதாரணமாக உள்ளது
    Your visiting gave me a great pleasure நீங்கள் வந்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்