• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for mother 49 sentences found.  

    Meaning for mother - Female parent
       (தாய்)

    The mother is worried about her son's health 

    தாய் தன் மகனின் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படுகிறாள்

    There is but one good mother-in-law and she is dead 

    இருந்தது ஒரு நல்ல மாமியார் அவளும் இறந்து விட்டாள்

    This is my mother 

    இவர் தான் என் தாய்

    What is mother tongue? 

    உன்னுடைய தாய் மொழி எது?

    What’s your mother’s name? 

    உன்னுடைய தாயாருடைய பெர்யர் என்ன?

    What’s your mother? 

    உன் தாய் என்ன செய்கிறார்?

    Who is the doctor attending on your sick mother? 

    உடல்நிலைசரியில்லாத உன்னுடைய தாயாருக்கு கவனித்த மருத்துவர் யார்?

    Who is your mother? 

    உன்னுடைய தாயார் யார்?

    Will you buy me one such cycle, mother? 

    அம்மா, அதேபோன்று எனக்கும் ஒரு மிதிவண்டி வாங்கி கொடுக்க முடியுமா?

    SOME RELATED SENTENCES FOR mother

    English SentencesTamil Meaning
    As soon as I saw my mother, I ran to meet her நான் என் தாயை பார்த்த உடனேயே, நான் அவளை சந்திக்க ஓடினேன்
    Did you mother make sweet broth? உங்கள் அம்மா இறைச்சி சாறு தயாரித்து விட்டார்களா?
    Grandmother is getting old பாட்டிக்கு வயதாகிறது
    He resembles his mother அவன், அவன் அம்மாவின் சாயல்
    He was sitting beside his mother அவன் தன்னுடைய தாயாருக்கு அருகில் அமர்ந்துகொண்டு இருந்தான்
    Her mother-in-law is a good-natured lady அவளுடைய மாமியார் நல்ல குணமுடையவள்
    Her mother-in-law is good natured, but not her daughters-in-law அவளுடைய மாமியார் நல்லவள்,ஆனால் அவள் மருமகள்கள் அப்படி இல்லை
    I wrote a letter to my mother நான் என் தாயாருக்கு ஒரு கடிதம் எழுதினேன்
    Is your mother still in service? உங்கள் அம்மா இன்னும் வேலை பார்த்து கொண்டுதான் இருக்கின்றார்களா?
    Look mother, the clowns are fighting பாருங்கள் அம்மா, கோமாளிகள் சண்டை போட்டு கொள்கிறார்கள்
    Love of mother தாய்ப் பாசம்
    Mother bird has to feed them அம்மா பறவை அவற்றிற்கு உணவளிக்க வேண்டும்
    Mother cooks food அம்மா உணவை சமைக்கிறாள்
    Mother is kneading the flour அம்மா மாவை பிசைகின்றார்கள்
    Mother is serving food அம்மா உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறாள்
    Mother says that Meal is ready சாப்பாடு தயாராக இருக்கிறது என்று அம்மா சொல்கிறாள்
    Mother says, Meal is ready அம்மா சொல்கிறாள் சாப்பாடு தயாராக இருக்கிறது
    Mother slapped her n the cheeks அம்மா அவளை கன்னத்தின் மீது அடித்தார்கள்
    Mother Teresa was born in Yugoslavia அன்னை தெரேசா யூகோஸ்லாவியாவில் பிறந்தார்
    My grand mother told me a story என் பாட்டி ஒரு கதை சொன்னார்
    My mother is a homemaker என் தாய் குடும்பத்தை பேணிக்காக்கிறார்
    My mother is a housewife என் தாய் வீட்டு வேலைகளை கவனிக்கிறார்
    My mother is cooking என்னுடைய அம்மா சமைத்துக் கொண்டிருக்கிறாள்
    My mother is kind. என் அம்மா அன்பானவர்
    My mother went to temple என் அம்மா கோயிலுக்கு சென்றார்
    My mother will arrive soon என் அம்மா விரைவில் வருவார்
    My mother’s vision is poor என் தாய்க்கு பார்வை குறைவாக உள்ளது
    Please always speak in your mother-tongue எப்பொழுதும் உன் தாய்மொழியில் பேசு
    Send mother அம்மாவை அனுப்பு
    She is my mother அவள் என்னுடைய தாய்
    She kissed her mother's face அவளது தாயாரின் முகத்தை அவள் முத்தமிட்டாள்
    She sleeps amidst her mother and father அவள் அவளுடைய சகோதரிகளுக்கு இடையில் உயரமானவளாக இருக்கிறாள்
    She wants her mother அவள் தன் தாயைப் பார்க்க வேண்டும்
    The baby loves the mother குழந்தை தாயை நேசிக்கிறது
    The grandmother scolded the elders for fighting பெரியவர்களின் சண்டைக்காக பாட்டி திட்டினார்கள்
    The kind mother smiled lovely அன்புள்ள அம்மா கனிவோடு சிரித்தாள்
    The kind mother smiled lovely before the child அன்புள்ள அம்மா குழந்தையின் முன்னாள் கனிவோடு சிரித்தாள்
    The mother fawns to child தாய் பிள்ளையை கொஞ்சுகிறாள்
    The mother gave me some good piece of advice என் தாய் சில நல்ல அறிவுரைகளைக் கூறினாள்
    The mother is anxious about the health of her son தாய் அவளுடைய மகனின் உடல் நலத்தை பற்றி கவலையாக இருக்கிறாள்
    The mother is worried about her son's health தாய் தன் மகனின் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படுகிறாள்
    There is but one good mother-in-law and she is dead இருந்தது ஒரு நல்ல மாமியார் அவளும் இறந்து விட்டாள்
    This is my mother இவர் தான் என் தாய்
    What is mother tongue? உன்னுடைய தாய் மொழி எது?
    What’s your mother’s name? உன்னுடைய தாயாருடைய பெர்யர் என்ன?
    What’s your mother? உன் தாய் என்ன செய்கிறார்?
    Who is the doctor attending on your sick mother? உடல்நிலைசரியில்லாத உன்னுடைய தாயாருக்கு கவனித்த மருத்துவர் யார்?
    Who is your mother? உன்னுடைய தாயார் யார்?
    Will you buy me one such cycle, mother? அம்மா, அதேபோன்று எனக்கும் ஒரு மிதிவண்டி வாங்கி கொடுக்க முடியுமா?