Meaning for may - Used to show possibility (கூடும்)
May good fortune always smile on you
உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டம் கிடைக்கட்டும்
Discuss
Report
May he follow today?
அவன் இன்று பின்தொடரலாமா?
May his soul rest in peace!
சமாதானமான அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!
May I accompany you?
நானும் உன்னுடன் வரட்டுமா?
May I ask a question?
நான் ஒரு கேள்வி கேட்கலாமா?
May I ask him to come in?
அவரை நான் உள்ளே வரச் சொல்லட்டுமா?
May I ask you a favour?
நான் உங்களிடம் ஒரு உதவி கேட்கலாமா?
May I ask you a question?
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?
May I borrow it?
நான் இதை பெற்றுக்கொள்ளலாமா? (கடனாக)
May I borrow your pen?
நான் உன்னுடைய எழுதுகோலை கடனாக பெறலாம்?
May I come in sir?
நான் உள்ளே வரலாமா ஐயா?
May I come in, doctor?
நான் உள்ளே வரலாமா மருத்துவரே?
May I come in?
நான் உள்ளே வரலாமா?
May I eat an apple?
நான் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம்?
May I get some white sheets?
நான் சில வெள்ளை தாள்களை பெறலாம்
May i go to out?
நான் வெளியில் செல்லலாமா?
May I go to the class now?
நான் இப்பொழுது வகுப்பறைக்குச் செல்லலாமா?
May I hang up?
நான் மேலே தொங்கவிடவா?
May I have a receipt?
நான் ஒரு ரசீது வைத்துக்கொள்ளலாமா?
May I have your name?
உங்களுடைய பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?