Meaning for lie - Statement that is not true
(பொய்)
மேலாளர் அவருடைய எழுத்தர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்
மக்கள் பொய் சொல்லும்பொழுது, அவர்கள் நம்பிக்கைகுரிய தன்மையை இழந்து விடுகின்றார்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
A lie has no legs | பொய்க்கு கால்கள் இல்லை |
Believe it or not | நம்பினால் நம்புங்கள் |
Believe me | என்னை நம்பு |
Chillies are very hot | மிளகாய்கள் மிகக்காரமானவை |
Did I believe you? | நான் உன்னை நம்பினேனா? |
Do not believe any one blindly | எவரையும் கண்மூடித்தனமாக நம்பிவிடாதீர் |
Do not speak even for fun lie | வேடிக்கையாக பொய் கூட பேச கூடாது |
Do you believe in god? | உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? |
Does she tell lie? | அவள் பொய் பேசுகிறாளா? |
Earlier, Ambani was not rich | முன்னாளில் அம்பானி பணக்காரராக இல்லை |
Famine relief fund | பஞ்ச நிவாரண நிதி |
Flood relief fund | வெள்ள நிவாரண நிதி |
Has he applied any where? | அவன் எங்காவது மனு போட்டிருக்கிரானா? |
Has Sarah replied to your email? | சாரா உன் மின்னஞ்சலுக்கு பதில் கொடுத்தாளா? |
Have some belief in us | எங்களுக்குள் சில நம்பிக்கை இருக்கிறது |
He has applied for leave | அவர் விடுப்பிற்க்காக மனுச் செய்திருக்கிறார் |
He is staunch believer | அவர் ஒரு உறுதியான விசுவாசி |
He replied that he would come | அவன் வருவான் என்று பதிலளித்தான் |
He tells a lie | அவன் பொய் சொல்லுகிறான் |
How can I believe you? | நான் உங்களை எப்படி நம்புவது? |
I applied for vacancies | நான் தொழில் வாய்ப்புக்காக விண்ணப்பித்தேன் |
I believe I will get justice in the court | நீதிமன்றம் மூலம் எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் |
I believe in deeds, and not in words | நான் பேச்சை நம்புவதில்லை. செயல்களையே நம்புகிறேன் |
I believe in his innocence | நான் அவருடைய அப்பாவித்தனத்தை நம்புகிறேன் |
I believe so | நான் அப்படித்தான் நம்புகிறேன் |
I can not believe | என்னால் நம்ப முடியவில்லை |
I could not believe that you are not an honest person | நீ மோசம் செய்பவன் என்று என்னால் நம்ப முடியவில்லை |
I do not agree/believe | நான் ஒப்ப முடியாது |
I don’t believe so | நான் நம்பவில்லை |
I have applied for it | நான் அதற்க்கு விண்ணப்பித்து இருக்கிறேன் |
I have no belief in his statement | அவனுடைய வாக்கு மூலத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை |
I think the earlier selection is better | முன்பு தேர்ந்தெடுத்ததே மிக நல்லது என நான் நினைக்கிறேன் |
I was going to tell a lie | நான் ஒரு பொய்யை சொல்லப்போனேன் |
If you had sair earlier, I could have tried | நீ என்னிடம் முன்னரே சொல்லியிருந்தால், நான் முயற்சி செய்திருப்பேன் |
Is she a lier? | அவள் பொய் சொல்பவளா? |
It is said/believed that Shivaji was an incarnation of lord Shiva | சிவாஜி, சிவனின் அவதாரம் எனக் கூறப்படுகிறது |
It lies in wait where deer and other animals pass through to drink water | மான்களும் மற்ற ஜந்துக்களும் தண்ணீர் குடிக்கப்போகும் வழியில் அது பதுங்கி இருக்கும் |
It lies keeping its nose and the top of its head above the surface of the water | அதனுடைய மூக்கையும் தலையின் மேல் பாகத்தையும் தண்ணீருக்குமேல் வைத்துக்கொண்டு அது படுத்துக் கொண்டிருக்கும் |
Many dailies are published from London | லண்டனிலிருந்து பல தினசர் வெளியாகிறது |
Many dailies News papers are published from Chennai | சென்னையிலிருந்து பல தினசரிப செய்தி பத்திரிக்கைகள் வெளியாகின்றன |
Never tell a lie | ஓருபோதும் பொய் சொல்லாதே |
Never tell a lie | பொய் சொல்ல வேண்டாம் |
Never tell lie | ஒருபொழுதும் பொய் பேசாதே |
Salient feature | முக்கியமான அம்சம் |
She flies an airplane | அவள் ஆகாய விமானத்தில் பறக்கிறாள் |
The bird flies | பறவை பறக்கிறது |
The bird flies over my head | பறவை என் தலைக்கு மேல் பறக்கிறது |
The Dove flies in the Sky | அந்த புறா ஆகாயத்தில் பறக்கிறது |
The fan flies upon my head | காற்றாடி என் தலைக்கு மேல் பறக்கிறது |
The manager has belief in his clerk | மேலாளர் அவருடைய எழுத்தர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் |
There is feud between our families | எங்கள் குடுபங்களின் மத்தியில் பிரச்சனை நிலவுகிறது |
They lied about him | அவர்கள் அவனைப் பற்றி பொய் கூறினார்கள் |
This lawyer has many clients | இந்த வக்கீலுக்கு பல வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் |
When people tell lies, they lose credibility | மக்கள் பொய் சொல்லும்பொழுது, அவர்கள் நம்பிக்கைகுரிய தன்மையை இழந்து விடுகின்றார்கள் |
When will he have applied? | எப்பொழுது அவன் விண்ணப்பித்து இருப்பான்? |
Why did you not go earlier? | நீங்கள் முன்பே ஏன் செல்லவில்லை? |
Will he have believed? | அவன் நம்பி இருப்பானா? |
You can not believe | உன்னால் நம்ப முடியாது |
You must believe this | இதை நீ கண்டிப்பாக நம்ப வேண்டும் |