• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for NA 266 sentences found.  

    Earn good name 

    நல்ல பெயர் எடு

    Eat the remaining bananas 

    மீதமுள்ள வாழைப்பழங்களை சாப்பிடு

    Every child has a dictionary 

    ஒவ்வொரு குழந்தை ஒரு அகராதியை கொண்டுள்ளது

    Exercise is a panacea for all physical ailments 

    உடற்பயிற்சி அனைத்து உடல் வியாதிகளுக்கு ஒரு சஞ்சீவி

    For further details, apply to the manager 

    மேலும் விபரங்கள் பெற மேலாளருக்கு விண்ணப்பிக்கவும்

    Fraility thy name is woman 

    தவறிழைக்கும் இயல்புடைய மனிதனை பெண்ணாக பெயர் சூட்ட வேண்டும்

    From a snake show, we have a lot to learn 

    பாம்பு காட்சி மூலம் நாம் நிரம்ப கற்று கொண்டோம்

    Ghosts are imaginary beings 

    பேய் / பிசாசுகள் கற்பனை செய்யப்பட்டவைகள்

    Good analytical skills 

    நல்ல பகுப்பாய்வு திறன்

    Good morning kannan, What do you do? 

    காலை வணக்கம் கண்ணன். நீ என்ன செய்கிறாய்?

    Have you prepared well for your examination? 

    உங்கள் தேர்விற்கு நீங்கள் நன்றாக தயாராக இருக்கிறீர்களா?

    He could not manage to get leave 

    அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை

    He earned a good name 

    அவன் நல்ல பெயர் எடுத்தான்

    He forget my signature on the cheque 

    அவன் அந்த காசோலையில் போலியாக / கள்ளத்தனமாக என் கையெழுத்தை போட்டுவிட்டான்

    He forwarded application through his manager 

    அவர் தனது மேலாளர் மூலம் விண்ணப்பம் அனுப்பினார்

    He has passed the examination because of his hard work 

    அவனுடைய கடின உழைப்பின் காரணமாக அவன் தேர்வில் வெற்றி பெற்றான்

    He has somnabulism 

    அவனுக்கு தூக்கத்தில் நடக்கிற வியாதி இருக்கிறது

    He has the knack of doing business 

    அவருக்கு தொழில் செய்வதற்கு தனித்திறமை உண்டு

    He is a controller of examinations 

    அவர் ஒரு தேர்வு கட்டுப்பாட்டாளர்

    He is a fanatic 

    அவர் அதிகம் நம்பிக்கைகுரியவர்