ஒரு வேளை நாளை மழை பெய்தால் நான் கூட்டத்திற்கு வரமாட்டேன்
விளையாட்டு நிகழ்ச்சிக்கிடையில், நான் உங்களை தடை செய்ய விட மாட்டேன்
மிகவும் சரியானது. விவசாயம் செய்கிறது இப்பொது செலவீனமாகி விட்டது. பழைய முறைகளை பின்பற்றுவது அதிக பலனை
நீ தாமதமாக வந்தால் உனக்கு சாப்பாடு இருக்காது
இந்த விளையாட்டு கார் மிகவும் விலை குறைவானது. மேலும் இது சுலபமாக உடையாது
சுருக்கமாக சொன்னால், நீ என்னை வாழ விட மாட்டாய்
கடவுள் மேல் ஆணையாக சொல்லுகிறேன், நீ மாறப் போவதில்லை
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| A book has been prepared. But it is not yet published | ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை |
| A drowning man will catch a straw | மூழ்குகிறவன் வைக்கோலை பிடிப்பான் |
| A good student will keep his friends away from him | ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான் |
| A museum is place of history, Is not it? | பொருட்காட்சி நிலையம் வரலாற்று சம்பவங்களை பிரதிபலிக்கும் இடம், அப்படித் தானே? |
| A smile costs nothing | ஒரு புன்சிரிப்புக்கு விலையாகாது |
| Accepting her,I will get marry her | அவளை ஏற்றுகொண்டதனால் நான் அவளை திருமணம் செய்து கொள்வேன் |
| Add some sugar. Then you will be able to eat | சிறிது சர்க்கரை சேர்க்கவும். பிறகு நீங்கள் அதை சாப்பிட முடியும் |
| Advance money will have to be paid | முன் பணம் கொடுக்க வேண்டும் |
| Agreed. But do not fool me, as you did yesterday | ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது |
| All the papars will have been marked | எல்லாத் தாள்களும் சோதிக்கப்பட்டு விட்டிருக்கும் |
| All your problems will be solved here | உன்னுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கே தீர்வு உண்டு |
| although my neighbor just bought a new car, I am not jealous of him | அண்டை வீட்டார் ஒரு புதிய மகிழூந்து வாங்கினார், எனினும் நான் அவனிடம் பொறாமை கொள்ளவில்லை |
| Amitabh must wait till 12'O clock, must not he? | அமிதாப் 12 மணிவரை காக்க வேண்டும், இல்லையா? |
| Anbu was not egoistic | அன்பு சுயனலவாதியில்லாமல் இருந்தான் |
| Another freedom struggle alone will save us, perhaps | ஒருவேளை, இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக தான் நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும் போல் இருக்கிறது |
| Anything is possible if there is true will | உண்மையான விருப்பம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் |
| Are not you going to cemetery? | இடுகாட்டுக்கு நீங்கள் சென்று கொண்டிருந்தீர்களா? |
| Are you not well? | உங்களுக்கு உடல்நிலை சரியில்லையா? |
| Are you teasing me? I do not care | நீ என்னை கிண்டல் செய்கிறாயா? நான் பொருட்படுத்தவில்லை |
| As long as I am here, you need not worry about anything | நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை |
| Ask her not to create doubt | சந்தேகத்தை உண்டாக்கவேண்டாம் என்று அவளிடம் கேட்டுக்கொள் |
| Ask whether he is coming or not | அவன் வருகிறானா இல்லையா என்று கேள் |
| At the least, another five days more | குறைந்தது, இன்னும் கூடுதலாக ஐந்து நாட்களாகும் |
| At the most I will have to be in prison for six months, is not that all? | கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே? |
| At what o' clock will the Yercaud express reach to Chennai? | எத்தனை மணிக்கு ஏற்காடு விரைவு வண்டி சென்னைக்கு சென்று அடையும்? |
| At what time your father will be available? | உன்னுடைய தந்தை எத்தனை மணிக்கு இருப்பார்? |
| Baby birds cannot fly | பறவைகளின் குஞ்சு பறக்க முடியாது |
| Beauty will not buy beef | அழகு, மாமிசத்தை விலை வாங்க முடியாது |
| Believe it or not | நம்பினால் நம்புங்கள் |
| Better time will come | நல்ல காலம் வரும் |
| Beware, do not utter it again | ஜாக்கிரதை, இதைத் திரும்பவும் சொல்லாதே |
| Born of fire will not fade in the sun | தீயில் பிறந்தது சூரியனில் வாடாது |
| But do not know its name | ஆனால் அதன் பெயர் எனக்கு தெரியாது |
| But for her help, he could not have studied well | அவளுடைய உதவி இல்லாமல் இருந்திருந்தால் அவன் நன்றாக படித்திருக்க முடியாது |
| But he will not count properly | ஆனால் அவன் ஒழுங்காக எண்ணமாட்டான் |
| But it will take you from the present to the past and the future | ஆனால், அது உங்களை நிகழ் காலத்திலிருந்து இறந்த காலத்திக்கும் எதிர் காலத்திக்கும் அழைத்துச் செல்லும் |
| But you do not disclose that | ஆனால் நீங்கள் அதை வெளியிட வேண்டாம் |
| But you were not there | ஆனால் நீ அங்கே இல்லை |
| By that time, I will have a chat with Dolly and come back, OK? | அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா? |
| By the way, did not the father arrive yet? | இருக்கட்டும், இன்னும் தந்தை வந்து சேரவில்லையா? |
| Can not be determined | தீர்மானிக்க முடியாது |
| Can not you avoid me? | உன்னால் என்னை தவிர்க்க முடியுமா? |
| Can not you call her over your mobile? | அலைபேசி மூலம் அவளை நீ கூப்பிட முடியாதா? |
| Can you come if you are not busy? | நீ அதிக வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் உன்னால் வர முடியுமா? |
| Can you undo that knot? | நீ அந்த முடிச்சை / கட்டினை அவிழ்க்க முடியுமா? |
| Cannot you try for some job? | நீ ஒரு வேலை கிடைக்க முயற்சி செய்ய கூடாதா? |
| Cannot you keep mum ? | உன்னால் அமைதலாக இருக்க முடியாதா? |
| Computer knowledge will be an added qualification | கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும் |
| Considering the quality, the price is not high | தரத்தை கணக்கில் கொண்டால் விலை அதிகம் இல்லை |
| Cousin, Do not cry. You are the one to console your younger ones | அத்தான், அழாதீர்கள். நீங்கள் தான் இளையவர்களாகிய இவர்களை ஆறுதல்படுத்த வேண்டும் |
| Cricket will be played by you | அவர்களால் மட்டை பந்து விளையாடப்படும் |
| Death is not the end of all | மரணம் எல்லாவற்றிற்கும் முடிவு அல்ல |
| Definitely it will suit you | நிச்சயமாக அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் |
| Delhi Express is due at 11 o\'clock. is not it? | டெல்லி விரைவு வண்டி பதினொரு மணிக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படித்தானே? |
| Did not I tell you beforehand? | இதை நான் உனக்கு முன்பே சொல்லவில்லையா? |
| Did not you bring it either? | அதைக் கொண்டும் வரவில்லையா? |
| Did not you recognise me? | என்னைத் தெரியவில்லையா? |
| Did you notice the teaches\'s vacancy appeared in the News Paper? | செய்தி தாளில் ஆசிரியர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தாயா? |
| Do come tomorrow - do not forget | நாளை கட்டாயமாக வா - மறக்காதே |
| Do it with a will | அதை விருப்பத்தோடு செய் |