எதை குறிப்பிட்டு சொல்கிறீர்கள்..அம்மா. புதிதாக வந்திருக்கின்ற வரிசையிலுள்ளதா?
English Sentences | Tamil Meaning |
---|---|
Can you tell what is its price? | இதன் விலை என்ன என்று கூற முடியுமா? |
Considering the quality, the price is not high | தரத்தை கணக்கில் கொண்டால் விலை அதிகம் இல்லை |
How is the price like? | அதனுடைய விலை எப்படி இருக்கிறது? |
How much price is this? | இதன் விலை எவ்வளவு? |
If you do not drink, why bother about the price of wine? | நீ குடிப்பழக்கம் இல்லதவனாயிருந்தால், ஏன் அதன் விலையைப் பற்றி கவலைப் படுவானேன் |
It is very moderately priced | அது மிகவும் நியாயமான விலையில் உள்ளது |
It looks nice. What is its price like? | அது பார்ப்பதற்க்கு நன்றாக இருக்கிறது. அதனுடைய விலை என்ன? |
Of course, in price there is great difference | நிச்சயமாக, விலையின் அடிப்படையில் மிகுந்த வித்தியாசமிருக்கிறது |
Please reduce the price | தயவு செய்து விலையை குறையுங்கள் |
Prices are falling | விலைகள் இறங்குகின்றன |
Prices have jumped | விலை உயந்திருக்கிறது |
That is fair price shop | அது ஒரு நியாய விலை கடை |
The price is too high | விலை அதிகம் |
The price of cloth has gone high | துணியின் விலை மிகவும் உயர்ந்து இருக்கிறது |
The price of gold is too much | தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது |
The price should also be moderate | விலையும் நியாயமானதாக இருக்க வேண்டும் |
This article is selling at rock-bottom price | இப்பொருள் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை ஆகிறது |
This blue sari looks nice. What is the price like? | இந்த நீலப்புடவை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இதனுடைய விலை என்ன? |
What is its price? | அதன் விலை என்ன? |
What is the price of the log you have settled now? | இப்பொழுது வெட்டி ஆயத்தப்படுத்தி வைக்கின்ற மரக்கட்டைகள் விலை என்ன? |
What is the price of this apple? | இந்த ஆப்பிளின் விலை என்ன? |
What is the selling price? | விற்பனை விலை என்ன? |
Which one do you mean madam, the latest one in the price? | எதை குறிப்பிட்டு சொல்கிறீர்கள்..அம்மா. புதிதாக வந்திருக்கின்ற வரிசையிலுள்ளதா? |
Will you be able to afford the price? | நீ அந்த விலையை ஈடுகட்ட முடியுமா? |
You will get goods at fair price | நீ குறைந்த விலையில் பொருட்கள் வாங்கலாம் |