• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for play 128 sentences found.  

    He will play 

    அவன் விளையாடுவான்

    His hand was dislocated while playing cricket 

    மட்டை பந்து விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது அவனுடைய கை இறங்கி விட்டது

    How did the girls begin to play again? 

    பெண்கள் எப்படி மீண்டும் விளையாட ஆரம்பித்தார்கள்?

    How long do you spend to play cricket? 

    எவ்வளவு காலம் நீ கிரிக்கெட் விளையாட செலவிடுகிறாய்?

    How long had she been playing? 

    எவ்வளவு நேரம் அவள் விளையாடிக் கொண்டு இருந்து இருந்தாள்?

    I am going to playground 

    நான் விளையாட்டு மைதானத்திற்கு போய்க்கொண்டிருக்கின்றேன்

    I am no a good cricket player 

    நான் ஒரு நல்ல மட்டைபந்து வீரன் அல்ல

    I am playing 

    நான் விளையாடிக் கொண்டிருக்கிறேன்

    I am playing football 

    நான் உதைப்பந்தாட்டம் / கால்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருக்கின்றேன்

    I could play chess when I was five 

    எனக்கு ஐந்து வயதாக இருக்கும் பொழுது என்னால் சதுரங்கம் விளையாட முடிந்தது

    I go to play cricket. Do you come? 

    நான் மட்டைபந்து விளையாட செல்கிறேன். நீ வருகிறாயா?

    I have been playing football for a long time 

    நான் நீண்ட காலமாக உதைப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருக்கின்றேன்

    I have been playing in indian cricket team 

    நான் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி கொண்டு இருந்து இருக்கிறேன்

    I have played football 

    நான் உதைப்பந்தாட்டம் விளையாடியிருக்கிறேன்

    I have played outside for an hour 

    நான் வெளியில் ஒரு மணிநேரமாக விளையாடியிருக்கிறேன்

    I like to play tennis 

    நான் டென்னிஸ் விளையாட விரும்புகிறேன்

    I play 

    நான் விளையாடுகிறேன்

    I play football enthusiastically 

    நான் உற்சாகமாக கால்பந்து விளையாடுகிறேன்

    I play football tomorrow 

    நான் நாளை கால்பந்து விளையாடுகிறேன்

    I play football besides cricket 

    நான் மட்டைப்பந்து விளையாட்டைத் தவிர கால்பந்தும் விளையாடுகிறேன்