Meaning for nor - Not
(இன்றி)
English Sentences | Tamil Meaning |
---|---|
Do not ignore | அசட்டை செய்யாதே / புறக்கணிக்காதே |
Do not snore in this night | இரவில் குறட்டை விடாதே |
He is an honorary editor of this magazine | அவர் இந்த பத்திரிக்கையின் கௌரவ பதிப்பாசிரியராக இருக்கிறார் |
He is neither a rogue nor a fool | அவன் ஒரு ரவுடியாகவும் இல்லை முட்டாளாகவும் இல்லை |
I will be going to Norway this summer | நான் இந்த கோடை காலத்தில் நார்வேயிற்கு போய்க்கொண்டிருப்பேன் |
Ignorance is bliss | அறியாமை பேரின்பம் ஆகும் |
Ignorance is not a sin | அறியாமை பாவமல்ல |
Just ignore him | அவனை சிறிதும் கண்டு கொள்ளாதே |
Mr.William is neither smart nor honest | திரு.வில்லியம் புத்திசாலியுமில்லை நேர்மையானவருமில்லை |
Neither borrow nor lend | கடன் கொடுக்கவும், வாங்கவும் கூடாது |
Neither deceive nor be deceived | ஏமாறவும் கூடாது, ஏமாற்றவும் கூடாது |
Neither Russia nor England was friendly good | நல்ல நட்புடன் ரஷ்யாவுமில்லை இங்கிலாந்துமில்லை |
She is ignorant of English | அவள் ஆங்கிலத்தைபற்றி அறியாதவளாக இருக்கிறாள் |
She is neither a teacher nor a manageress | அவள் ஓர் ஆசிரியராகவும் இல்லை மேலாளராகவும் இல்லை |
The direction your left hand side is north | உனது இடது கைப்பக்கம் இருக்கும் திசை வடக்கு |
The Himalayas is the North-East boundary of India | பாரத்தின் வட- கிழக்கு எல்லை இமயமலைத் தொடர் |
The Taj was built at an enormous cost | தாஜ்மஹால் அதிக செலவில் கட்டப்பட்டது |
You need to consume a lot more calories than you normally do if you want to gain weight | உடல் எடை அதிகரிக்க வேண்டுமென்றால் வழக்கமாக உண்பதைவிட, கலோரி சத்து அதிகம் உள்ள உணவுகளை நீ உண்ண வேண்டும் |
Your blood-pressure is normal | உங்கள் இரத்த அழுத்தம் சாதாரணமாக உள்ளது |