Meaning for leave - To go away from a place
(ஒரு இடத்தை விட்டுப் போ)
எல்லாவற்றையும் அவர்களுடைய தேர்ந்தெடுப்புக்கே விட்டு விடுங்கள்
மிக்க நன்றி. உங்கள் முன் உள்ள மேஜையின் மேலே பார்சலை வைக்கலாமா?
புளிய மரத்தில் இலைகள் மிகச் சிறியதாக இருக்கும்
English Sentences | Tamil Meaning |
---|---|
Could I leave now? | நான் இப்பொழுது விடைபெற முடியுமா? |
Could you leave a message for him, sir? | அவரிடம் ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டுமா? |
Do not grant him leave | அவனுக்கு விடுமுறை கொடுக்காதே |
Either i will take it or leave it | நான் இதை எடுத்துக்கொள்வேன் இல்லாவிட்டால் விட்டுவிடுவேன் |
For God\'s sake, leave me alone | கடவுளுக்காக என்னை தனியாக விட்டு விடு |
Green is for leaves, And for meadows and bills | இலைகள், புல் தரைகள், குன்றுகள் ஆகியவற்றின் நிறம் பச்சை |
He could not get leave | அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை |
He could not manage to get leave | அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை |
He did not get leave | அவனுக்கு விடுப்பு கிடைக்கவில்லை |
He had to leave suddenly in the midst of meeting | கூட்டத்தின் நடுவிலேயே அவர் திடீரென்று கிளம்பிச் செல்ல நேரிட்டது |
He has applied for leave | அவர் விடுப்பிற்க்காக மனுச் செய்திருக்கிறார் |
How long would you be on leave? | நீங்கள் எவ்வளவு நாட்கள் விடுமுறையில் இருக்கவேண்டும்? |
I have to leave now | நான் இப்போது போக வேண்டும் |
I request you to kindly grant me leave for the above said period | மேற்குறிப்பிட்ட அந்த நாட்களில் எனக்கு ஒரு வாரம் விடுப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் |
I was on leave then | அப்பொழுது நான் விடுப்பில் இருந்தேன் |
It seems the Sub- Inspector in on leave today | இன்றைக்கு துணை ஆய்வாளர் விடுமுறை போன்று தெரிகிறதே |
Leave it | இதை விட்டு விடு |
Leave me alone | என்னைத் தனியே விட்டு விடு |
Leave off while the game is good | நாம் நண்பர்களாகவே பிரிவோம் |
Leave the place | அந்த இடத்தை விட்டு விலகு |
Let leave everything to their choice | எல்லாவற்றையும் அவர்களுடைய தேர்ந்தெடுப்புக்கே விட்டு விடுங்கள் |
Please leave me | தயவுசெய்து என்னை விடுங்கள் |
Please leave me alone | தயவுசெய்து என்னை தனியாக விடுங்கள் |
Shall I get you some leaves? | நான் சில இலைகளை கொண்டுவரட்டுமா? |
Shall I leave? | நான் போகலாமா? |
Thank you very much. Can I leave the parcel there on the desk infront of you? | மிக்க நன்றி. உங்கள் முன் உள்ள மேஜையின் மேலே பார்சலை வைக்கலாமா? |
The boys will leave soon | சிறுவர்கள் விரைவில் இந்த இடத்தை விட்டு சென்றுவிடுவார்கள் |
The leaves are green | இலைகள் பசுமையாக இருக்கின்றன |
The leaves of a plant are green | செடியின் இலைகள் பச்சையாக இருக்கிறது |
The leaves of the tamarind tree are very small | புளிய மரத்தில் இலைகள் மிகச் சிறியதாக இருக்கும் |
The leaves were green | இலைகள் பசுமையாக இருந்தன |
today is leave so I am free | இன்று விடுமுறை அதனால் நான் சும்மாகதான் இருக்கிறேன் |
We have to leave at once | நாம் இப்போதே புறப்பட வேண்டும் |
We leave now | நாங்கள் இப்பொழுது புறப்படுகிறோம் |
When did you leave it? | நீங்கள் எப்பொழுது அதை விட்டீர்கள்? |
Why did you not send a leave letter? | ஏன் நீங்கள் ஒரு விடுமுறை கடிதம் போடவில்லை? |
Why she leaves? | அவள் ஏன் புறப்படுகிறாள்? |
Why should I leave now? | ஏன் நான் இப்போது போக வேண்டும்? |