• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for hear 51 sentences found.  

    Meaning for hear - To listen to
       (செவிமடுத்துக் கேள்)

    I have heard this before 

    நான் முன்னர் இதை கேள்விப்பட்டிருக்கிறேன் / நன் முன்பே இதை கேள்விப்பட்டிருக்கிறேன்

    I have kind heart 

    எனக்கு இரக்கமான இதயம் இருக்கிறது

    I have not heard the latest news 

    நான் சமீபத்திய செய்தி கேட்டது இல்லை

    I have set my heart on taking a degree 

    நான் ஒரு பட்டதை பெற வேண்டுமென உறுதி கொண்டிருக்கிறேன்

    I hear some noise 

    நான் சில சப்தத்தை கேட்கிறேன்

    I hear the news 

    நான் செய்தியை கேட்கிறேன்

    I heard the sad news 

    நான் சோகமான செய்தியை கேள்விப்பட்டேன்

    I heard the sound of a car 

    நான் ஒரு காரின் ஒலியை கேட்டேன்

    I heard you topped the class in the exams 

    தேர்வில் நீ வகுப்பில் முதல் மாணவன் என்று கேள்விப்பட்டேன்

    I woke up hearing the creaking of the door 

    கதவு எழுப்பிய கிரீச்சத்தத்தினால் நான் எழுந்து விட்டேன்

    In exchange for this, I will give you my heart 

    இதற்குப் பதிலாக என் இதயத்தையே உனக்கு தருவேன்

    It is a pleasure to hear that 

    இதை கேட்பது குறித்து மிகவும் சந்தோசமாகவிருக்கிறது

    It is only hearsay 

    இது கேள்விப்பட்டதுதான்

    It that so? I have heard my friends discuss it 

    அது அப்படியா? என்னுடைய நண்பர்கள் பேசி கொண்டிருந்ததை கேட்டிக்கின்றேன்

    Kindly hear me 

    அன்புடன் நான் சொல்வதை கேட்கவும்

    Learn by heart 

    மனதிற்குள் படி

    Lion hearted 

    தைரியசாலி

    Must have come. Heard the car banging the door 

    வந்திருக்க வேண்டும். காரின் கதவு சத்தம் கேட்கிறதே

    My father heard a bad news 

    என் தந்தை ஒரு கெட்ட செய்தியை கேள்விப்பட்டார்

    Please hear my advice and then do your work. 

    தயவுசெய்து என்னுடைய அறிவுரைகளை கேட்ட பின் உனது வேலைகளை செய்

    SOME RELATED SENTENCES FOR hear

    English SentencesTamil Meaning
    A poet needs pure heart, talent is secondary ஒரு கவிஞருக்கு தெளிந்த மனம் தேவை, திறமை இரண்டாம் பட்சம்
    Are you producing any film? so I have heard நீங்கள் எதாவது படம் தயாரிக்கின்றீர்களா? நான் கேள்விப்பட்டேன்
    As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன்
    Chicken hearted தொடை நடுக்கம்
    Did you hear anything? நீங்கள் ஏதாவது கேட்டீர்களா?
    Did you hear beep song? நீங்கள் எச்சரிக்கை ஒலி பாடலை கேட்டதுண்டா?
    Did you hear the cracking of the crows? நீ காக்கை ( காகங்கள் ) இடுகிற சத்தம் கேட்டாயா?
    Do you hear me, Sir? என் வார்த்தைகள் கேட்கிறதா ஐயா?
    Dogs can hear much better than humans மனிதர்களை விட நாய்களின் கேட்கும் திறன் அதிகம்
    Excessive consumption of fat can lead to heart problem கொழுப்பு சாது மிகுந்த உணவு பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் இருதய நோய் வரும்
    He has heart tourble அவருக்கு இருதய நோய்
    He heard the news through a friend ஒரு நண்பனின் மூலமாக இச்செய்தியை அவன் அறிந்து கொண்டான்
    Hear the echo on the edge of the hill அந்த குன்றின் ஓரத்தில் அந்த எதிரொலியைக் கேள்
    Heard him, both of you? நீங்கள் இரண்டு பேரும் அப்பா சொன்னதை கேட்டீர்களா?
    Hearing the noice, he came கூச்சலைக் கேட்டு அவன் வந்தான்
    Heartly felicitations on your birthday உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    Hope to hear from you கடிதம் எழுதுவாய் என்று நம்புகிறேன்
    I am very sorry to hear this இதைக் கேட்டு வருந்துகிறேன்
    I can hear it நான் அதை கேட்க முடியும்
    I have heard that they give loan for that நான் கேள்விபட்டேன். இதற்காக கடன் பணம் வழங்கபடுகிறதென
    I have heard this before நான் முன்னர் இதை கேள்விப்பட்டிருக்கிறேன் / நன் முன்பே இதை கேள்விப்பட்டிருக்கிறேன்
    I have kind heart எனக்கு இரக்கமான இதயம் இருக்கிறது
    I have not heard the latest news நான் சமீபத்திய செய்தி கேட்டது இல்லை
    I have set my heart on taking a degree நான் ஒரு பட்டதை பெற வேண்டுமென உறுதி கொண்டிருக்கிறேன்
    I hear some noise நான் சில சப்தத்தை கேட்கிறேன்
    I hear the news நான் செய்தியை கேட்கிறேன்
    I heard the sad news நான் சோகமான செய்தியை கேள்விப்பட்டேன்
    I heard the sound of a car நான் ஒரு காரின் ஒலியை கேட்டேன்
    I heard you topped the class in the exams தேர்வில் நீ வகுப்பில் முதல் மாணவன் என்று கேள்விப்பட்டேன்
    I woke up hearing the creaking of the door கதவு எழுப்பிய கிரீச்சத்தத்தினால் நான் எழுந்து விட்டேன்
    In exchange for this, I will give you my heart இதற்குப் பதிலாக என் இதயத்தையே உனக்கு தருவேன்
    It is a pleasure to hear that இதை கேட்பது குறித்து மிகவும் சந்தோசமாகவிருக்கிறது
    It is only hearsay இது கேள்விப்பட்டதுதான்
    It that so? I have heard my friends discuss it அது அப்படியா? என்னுடைய நண்பர்கள் பேசி கொண்டிருந்ததை கேட்டிக்கின்றேன்
    Kindly hear me அன்புடன் நான் சொல்வதை கேட்கவும்
    Learn by heart மனதிற்குள் படி
    Lion hearted தைரியசாலி
    Must have come. Heard the car banging the door வந்திருக்க வேண்டும். காரின் கதவு சத்தம் கேட்கிறதே
    My father heard a bad news என் தந்தை ஒரு கெட்ட செய்தியை கேள்விப்பட்டார்
    Please hear my advice and then do your work. தயவுசெய்து என்னுடைய அறிவுரைகளை கேட்ட பின் உனது வேலைகளை செய்
    Rajini took to heart the death of his brother ரஜினி அவரது சகோதரரின் மரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார்
    Sorry I didn’t hear you மன்னிக்கவும், நீங்கள் சொன்னது எனக்குக் கேட்கவில்லை
    Try to by heart these idioms and phrases இந்த மரபுச் சொற்றொடர்களை மனப்பாடம் செய்ய முயற்சியுங்கள்
    We are looking forward to hear from you நாங்கள் உன்னிடமிருந்து செய்தியை கேட்க எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்
    We are shocked to hear the bad news கெட்ட செய்தியைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்
    We have not heard this news நாங்கள் இந்த செய்தியைக் கேட்கவில்லை
    When I heard that, my first impulse was to get away from here நான் அதை கேட்டவுடன் என்னுடைய திடீர் உணர்ச்சி என்னை அங்கிருந்து விலக வேண்டும் என்று உணர்த்தியது
    Who is overhearing me? யார் என்னை கேட்டு கொண்டிருந்தது?
    Work whole-heartedly மனம் ஈடுபடுத்தி வேலை செய்
    You can't hear me நான் பேசுவது உனக்கு கேட்கிறதில்லையா
    Your friend must have a sweet heart உங்களது நண்பர் ஒரு நல்ல உள்ளம் கொண்டவர்