• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for god 33 sentences found.  

    I will forgive you, but God will not 

    நான் உன்னை மன்னித்து விடுவேன், ஆனால் கடவுள் உன்னை மன்னிக்கமாட்டார்

    It was God's will 

    இதுதான் கடவுள் விருப்பம்

    Love is god 

    அன்பே கடவுள்

    May God bless us all 

    கடவுள் நம்மனைவரையும் ஆசீர்வதிப்பாராக

    May god bless you 

    கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்

    May God give you strength to bear this terrible blow 

    இந்த கஷ்டத்தை பொறுத்துக்கொள்ள கடவுள் உனக்கு சக்தி அளிக்கட்டும்

    Oh my God! When is the next bus? 

    அட கடவுளே! அடுத்து எப்பொழுது பேருந்து இருக்கிறது?

    Only God knows whether he is alive or dead 

    அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்

    Put your trust in God 

    கடவுள் மீது பாரத்தை போடு

    She has faith in god 

    அவள் கடவுளின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாள்

    Swear by god 

    கடவுள் மேல் ஆணை

    Upon God I tell you, you will not change 

    கடவுள் மேல் ஆணையாக சொல்லுகிறேன், நீ மாறப் போவதில்லை

    Whom god loves, die young 

    நல்ல மனிதர்கள் அல்ப ஆயுளில் போய்விடுகிறார்கள்

    SOME RELATED SENTENCES FOR god

    English SentencesTamil Meaning
    Cleanliness is next to godliness சுத்தத்திற்கு அடுத்தபடியாக தெய்வபக்தி உள்ளது
    Do you believe in god? உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
    During the pongal festival we worship the sun God பொங்கல் திருவிழாவின் பொழுது நாம் சூரியக்கடவுளை வணங்குகிறோம்
    For God\'s sake, leave me alone கடவுளுக்காக என்னை தனியாக விட்டு விடு
    God bless you கடவுள் உங்களை வாழ்த்துவார்
    God helps the poor ஏழைகளுக்கு கடவுள் உதவி செய்கிறார்
    God is every where கடவுள் எங்கும் இருக்கிறார்
    God is invisible கடவுள் கண்ணுக்கு புலப்படாதவர்
    God is kind to all கடவுள் எல்லோரிடத்திலும் அன்பாக உள்ளார்
    God Knows கடவுள் அறிவார்
    God knows all கடவுள் அனைத்தும் அறிவார்
    God, save me from my friends, I can protect myself from my enemies கடவுளே, என் நண்பர்களிடத்திலிருந்து என்னை காப்பாற்று, நான் என் எதிரிகளிடமிருந்து என்னை காப்பற்றி கொள்வேன்
    Goodbye (God be with you) நல்ல விடைபெறுதல்
    Have faith in God கடவுளிடத்தில் விசுவாசமாயிரு
    Have faith in God misfortune will pass கடவுளை நம்பு, கஷ்டம் தீரும்
    I am fine by God’s grace கடவுள் தயவில் நான் நலமாக உள்ளேன்
    I am glad by gods grace கடவுள் தயவில் நலமாக இருக்கிறேன்
    I have been drawing God Pictures and natural scenery நான் கடவுள் படங்களையும், இயற்கை காட்சிகளையும் வரைந்துகொண்டு இருந்து இருக்கிறேன்
    I LOVE GOD நான் இறைவனை நேசிக்கிறேன்
    I want to see God at least once நான் இறைவனை ஒரு முறையாவது பார்க்க வேண்டும்
    I will forgive you, but God will not நான் உன்னை மன்னித்து விடுவேன், ஆனால் கடவுள் உன்னை மன்னிக்கமாட்டார்
    It was God's will இதுதான் கடவுள் விருப்பம்
    Love is god அன்பே கடவுள்
    May God bless us all கடவுள் நம்மனைவரையும் ஆசீர்வதிப்பாராக
    May god bless you கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்
    May God give you strength to bear this terrible blow இந்த கஷ்டத்தை பொறுத்துக்கொள்ள கடவுள் உனக்கு சக்தி அளிக்கட்டும்
    Oh my God! When is the next bus? அட கடவுளே! அடுத்து எப்பொழுது பேருந்து இருக்கிறது?
    Only God knows whether he is alive or dead அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்
    Put your trust in God கடவுள் மீது பாரத்தை போடு
    She has faith in god அவள் கடவுளின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாள்
    Swear by god கடவுள் மேல் ஆணை
    Upon God I tell you, you will not change கடவுள் மேல் ஆணையாக சொல்லுகிறேன், நீ மாறப் போவதில்லை
    Whom god loves, die young நல்ல மனிதர்கள் அல்ப ஆயுளில் போய்விடுகிறார்கள்