Do not get angry
கோபம் அடையாதே
Discuss
Report
Do not get fear
பயப்படாதே
Do not get nervous
பதற்றம் ஆகாதே
Do not lose your temper, In getting angry, you are just like your father
உங்கள் பொறுமையை இழக்காதீர்கள். நீங்கள் கோபப்படும்போது உங்கள் தந்தையை போலவே இருக்கின்றீர்கள்
Don’t forget, please do come
மறக்க வேண்டாம், தயவுசெய்து வா
First, you have get the learner\'s
முதலில் நீங்கள் ஒட்டுநருக்கான சான்றிதழ் பெற வேண்டும்
Discuss (1)
Forget it
இதை மறந்து விடு
Forget the past
பழைய விஷயங்களை மறந்துவிடு
Forgetfulness is sign of old age
மறதி வயதானோர்க்கு ஒரு அடையாளம்
Get ready
தயாராகுக
Get down
கீழே இறங்கு
Get great deals
பெரிய பேரங்கள் கிடைக்கும்
Get her in
அவளை உள்ளே அழையுங்கள்
Get in
உள்ளே வா
Get lost
வெளியே போ
Get lost without making sound pollution
கூச்சல் போடாமல் இங்கிருந்து தொலைந்து போ
Get me a money-order form from the post office
தபால் அலுவலகத்திலிருந்து ஒரு பண விடைப் படிவம் பெற்று வரவும்
Get me a plate of puri
ஒரு தட்டு பூரி கொண்டு வாருங்கள்
Get me one
எனக்கும் ஒன்று
Get me some hot/cold water
எனக்கு வெந்நீர்/குளிர்ந்த நீர் அனுப்பு