Meaning for fever - A febrile condition
(காய்ச்சல், ஜுரம்)
English Sentences | Tamil Meaning |
---|---|
Do you have a fever? | உங்களுக்கு காய்ச்சல் உள்ளதா? |
He died of fever | அவன் ஜுரத்தினால் இறந்து விட்டான் |
He has a high fever | அவருக்கு அதிக காய்ச்சல் |
He has chronic fever | அவருக்கு நாட்பட்ட காய்ச்சல் |
High fever for two days | இரண்டு நாட்களாக அதிகமான காய்ச்சல் |
His fever is down | அவருக்கு காய்ச்சல் குறைந்துவிட்டது |
I am falling feverish | எனக்கு காய்ச்சல் வந்தாற் போல் இருக்கிறது |
I am feeling feverish | எனக்கு காய்ச்சல் இருப்பதுபோல் தெரிகிறது |
I am having high fever | எனக்கு அதிகப்படியான காய்ச்சல் |
I am suffering from fever | நான் காய்ச்சலால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் |
I have fever | என்னக்கு காய்ச்சல் இருக்கிறது |
I have recovered form my fever | எனக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது |
I have recovered from my fever | நான் காச்சலில் இருந்து மீண்டுவிட்டேன் |
Last night I had an attack of fever | நேற்றிரவு எனக்கு காய்ச்சல் இருந்தது |
The fever has gone above 100 degrees | காய்ச்சல் நூறு டிகிரிக்கும் மேல் போய் இருக்கிறது |
The fever will be down tomorrow | நாளை ஜுரம் இறங்கிவிடும் |
The girl shivers with fever | ஜுரத்தினால் அந்தப் பெண் நடுங்குகிறாள் |
This medicine will bring your fever down | இந்த மருந்து உங்கள் ஜுரத்தைக் குறைக்கும் |
Well. It is viral fever. I will give you tablets. And syrup for coughing | நல்லது. இது வைரஸ் காய்ச்சல். நான் உங்களுக்கு மாத்திரைகள் தருகிறேன். மேலும் இருமலுக்கு சிரப்பும் (இனி |