Meaning for east - The point where the sun dawns
(கதிரவன் உதிக்கும் இடம்)
மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்
English Sentences | Tamil Meaning |
---|---|
At the least, another five days more | குறைந்தது, இன்னும் கூடுதலாக ஐந்து நாட்களாகும் |
Can't I have at least two seats? | இரண்டு இடங்களாவது எனக்கு கிடைக்காதா? |
He had attended a feast | அவன் விருந்தில் கலந்து கொண்டான் |
I have put on weight at least by five kilos | குறைந்தது என் எடை ஐந்து கிலோ அதிகமாகியுள்ளது |
I have the least interest | எனக்கு மிக குறைந்த விருப்பம் தான் இருக்கிறது |
I want to see God at least once | நான் இறைவனை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் |
I will get at least 40 marks in science | நான் அறிவியலில் குறைந்தது 40 மதிப்பெண்ணாவது பெருவேன் |
I’m a beast now | நான் இப்போது ஒரு விலங்கு |
Last but not the least | இறுதி ஆனால் மற்றவை விட முக்கியமானது |
Lion, tiger, leopard, etc. are beasts of prey | சிங்கம், புலி, சிறுத்தை ஆகியவை வேட்டையாடும் |
Meet at least once in person | ஒரு முறையாவது நேரில் பார்க்கவேண்டும் |
My sister turned up yeasterday | என் சகோதரி நேற்றுத் திடீரென வந்தாள் |
Reast assured | நம்பியிருங்கள் |
Robert is at least as clever as raja | ராஜா அளவுக்கு ராபர்ட் திறமையானவன் |
Should go at least once in life | வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டும் |
Speak At least once | ஒரு முறையாவது பேசு |
Speak to me at least once | ஒரு முறையாவது என்னிடம் பேசி விடு |
The direction in front of you is east | உன் முகத்திற்கு எதிரில் இருக்கும் திசை கிழக்கு |
The Himalayas is the North-East boundary of India | பாரத்தின் வட- கிழக்கு எல்லை இமயமலைத் தொடர் |
The mule is a beast of burden | கோவேறு கழுதை சுமைதாங்கி |
The Sun rises in the East | சூரியன் கிழக்கில் உதிக்கிறது |
To take out at least once a month | மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் |
Try to go first for the feast | விருந்திற்கு முன்னதாகச் செல்ல முயற்சி செய் |
Which are the beasts of prey? | வேட்டையாடும் பிராணிகள் யாவை? |