Meaning for always - Without exception
(விதி விலக்கின்றி)
நான் உன்னை உன் எதிரிகளிடமிருந்து எப்பொழுதும் முன்னெச்செரிக்கிறேன்
அவள் தன் தினசரி வேலைகள் மீது கவனம் செலுத்துகிறாள்
செய்திகளின்படி நீங்கள் எப்பொழுதும் குழுதலைவரை கிண்டல் செய்வீர்களாமே
விஞ்ஞானி சாதாரண மக்களைவிட எப்பொழுதும் உயர்திருக்கிறார்
ரயில்கள் எப்போதும் கோடைக்காலத்தில் தாமதமாக வரும்
English Sentences | Tamil Meaning |
---|---|
A garden is always a place of memories | பூந்தோட்டங்கள் எப்போதுமே பழையவற்றை நினைவுபடுத்தும் இடங்கள் |
Always drink pure water | எப்பொழுதும் தூய்மையான நீரைக் குடிக்கவும் |
Always keep to left | எப்பொழுதும் இடது புறமாக செல்லவும் |
Always keep to the left | எப்பொழுதும் இடதுபுறமாக செல் |
Always see possibilities | எப்போதும் நல்லவைகளையே பார் / நடக்க கூடியவைகளையே பார் |
Always shake hands with your right hand | வலது கையைக் கொண்டு எப்பொழுதும் கை குலுக்கு |
Always speak the truth | எப்போதும் உண்மையே பேசுங்கள் |
Always speak truth | எப்பொழுதும் உண்மை பேசு |
Always walk on the foot-path | எப்பொழுதும் நடை பாதை மீது நட |
Always wear khadi clothes | எப்பொழுதும் காதர் துணிகளை உடுத்து |
David always speeks sarcastically | டேவிட் எப்பொழுதும் ஏளனமானாக பேசுவார் |
Delay is always dangerous | காலதாமதம் எப்போதும் ஆபத்தை விளைவிக்கும் |
Does he always offer gifts? | அவர் எப்போதும் பரிசுகள் தருவதுண்டா? |
Gas and Oil consumption always increases in cold weather | குளிர் காலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவை அதிகரிக்கிறது |
He always swims in the river | அவர் எப்பொழுதும் ஆற்றில் நீந்துகிறார் / நீந்துவார் |
He is always impartial | அவர் எப்போதும் பாரபட்சம் அற்றவர் |
He is always known for his condour | அவர் வெளிப்படையாக பேசும் பெயர் பெற்றவர் |
He will always honour his word | அவன் எப்போதும் தன்னுடைய சொல்லை மதிப்பவன் |
I always care for him | நான் அவனுடைய உடல்நிலையில் எப்பொழுதும் அக்கறை காட்டுகிறேன் |
I always drink cold water | நான் எப்பொழுதும் குளிர்ந்த நீரையே குடிக்கின்றேன் |
I always pray | நான் எப்பொழுதும் இறைவனை வழிபடுகிறேன் |
I always warn you against your enemies | நான் உன்னை உன் எதிரிகளிடமிருந்து எப்பொழுதும் முன்னெச்செரிக்கிறேன் |
I will remember you always | நான் எப்போதும் உன்னை நினைப்பேன் |
It is always vacant | அவை எப்போதும் காலியாக உள்ளன |
Life is beautiful. always like that | வாழ்க்கை அழகானது . எப்போதும் அதை நேசி . |
May good fortune always smile on you | உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டம் கிடைக்கட்டும் |
Please always speak in your mother-tongue | எப்பொழுதும் உன் தாய்மொழியில் பேசு |
She always pays attention to her routine | அவள் தன் தினசரி வேலைகள் மீது கவனம் செலுத்துகிறாள் |
She is always fond of talking | அவள் எப்பொழுதும் பேசிக்கொண்டிருப்பாள் |
She is always laughing | அவள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருக்கிறாள் |
Speak always distinctly | எப்போதும் தெளிவாக பேசு |
That house is always clean | அந்த வீடு எப்பொழுதும் சுத்தமாகவே இருக்கிறது |
The children always talk loudly | குழந்தைகள் எப்போதும் சத்தமாக பேசுவர் |
The dog always watches the house | நாய் எப்பொழுதும் வீட்டை காவல் காக்கும் |
The media say that you always criticise the captain | செய்திகளின்படி நீங்கள் எப்பொழுதும் குழுதலைவரை கிண்டல் செய்வீர்களாமே |
The results of the war is always bad | போர் முடிவு எப்போதும் மோசமாக உள்ளது |
The scientist is always above the ordinary people | விஞ்ஞானி சாதாரண மக்களைவிட எப்பொழுதும் உயர்திருக்கிறார் |
The trains are always arriving late during summer | ரயில்கள் எப்போதும் கோடைக்காலத்தில் தாமதமாக வரும் |
Truth always triumphs | உண்மை எப்போதும் வெல்லும் |
Try to be honest always | எப்பொழுதும் உண்மையாய் இருக்க முயற்சி செய் |
Why are you always suspicious of me? | நீ ஏன் எப்பொழுதுமே என்னை சந்தேகப்படுகிறாய்? |
you are always lazy | நீங்கள் எப்போதும் சோம்பலாக இருக்கிறீர்கள் |