குழந்தை அவன் சித்தப்பாவின் மேற்பார்வையில் இருக்கிறான்
நாளை, என் மாமா என்னை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வார்
நாங்கள் எங்களுடைய மாமாவை ரயில் நிலையத்தில் சிந்திப்போம்
English Sentences | Tamil Meaning |
---|---|
Her uncle brought up him | அவளுடைய மாமா அவளை வளர்த்தார் |
Her uncle has given her a book | அவளது மாமா அவளுக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார் |
I am staying with my uncle | நான் என் மாமாவுடன் தங்கி இருக்கிறேன் |
I shall go to my uncle’s house again day after tomorrow | நான் நாளை மறுநாள் மீண்டும் என் மாமாவின் வீட்டிற்கு செல்வேன் |
I stayed in my uncle’s house | என்னுடைய மாமா வீட்டில் தங்கினேன் |
I too have come to the hospital. My uncle has been here for long | நானும் மருத்துவமனைக்குத்தான் வந்தேன். என்னுடைய மாமா பல நாட்களாக இங்கேயல்லவா இருக்கின்றார் |
It was my uncle who gave this book | இந்த புத்தகத்தை கொடுத்தவர் என் மாமா |
It was this book that my uncle gave | என் மாமா கொடுத்தது இந்த புத்தகம் தான் |
My maternal uncle has come to see me | என்னை பார்க்க மாமா வந்திருக்கிறார் |
My uncle brought me a bouquet of flowers last week | என் மாமா கடந்த வாரம் எனக்கு ஒரு மலர்செண்டை கொண்டுவந்தார் |
My uncle can visit us any day | என் மாமா எந்த நாளிலும் நம்மை பார்க்க இயலும் |
MY uncle has come from assam | என்னுடைய மாமா அசாமிலிருந்து வந்திருந்தார் |
My uncle is an account holder in this bank | என் மாமா இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார் |
My uncle is stayed in my house for good | என் மாமனார் என் வீட்டில் நிரந்தரமாக தங்கியிருக்கிறார் |
My uncle lives in the next house | என் மாமா அடுத்த வீட்டில் வாழ்கிறார் |
My uncle presented a watch | என் மாமா ஒரு கைகடிகாரத்தை வழங்கினார் |
My uncle presented me a laptop | என் மாமா எனக்கு ஒரு மடிக்கணினி வழங்கினார் |
My uncle walks 2 K.M. daily | எனது மாமா தினமும் 2 கி.மீ நடக்கிறார் |
She had belived her uncle | அவள் தன்னுடைய மாமாவை நம்பி இருந்தாள் |
That shop belongs to my uncle | அந்தக் கடை என்னுடைய மாமாவினுடையது |
The child is under his uncle’s care | குழந்தை அவன் சித்தப்பாவின் மேற்பார்வையில் இருக்கிறான் |
This is my uncle | இவர் என்னுடைய மாமா |
Tomorrow, my uncle will take me to the office | நாளை, என் மாமா என்னை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வார் |
Uncle Mike is a lawyer | மாமா மைக் ஒரு வழக்கறிஞர் |
We will meet our uncle at the railway station | நாங்கள் எங்களுடைய மாமாவை ரயில் நிலையத்தில் சிந்திப்போம் |