• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for for 571 sentences found.  

    Meaning for for - In favour of
       (சாதகமாக)

    Parrots live for more than eighty years 

    கிளிகள் என்பது வருடங்களுக்கு மேல் உயிர் வாழுகின்றன

    Parrots remarkable for being able to talk 

    கிளிகள் பேசுவதில் பெயர் பெற்றவை

    Pending her marriage, she had eloped foreign country 

    அவளுடைய திருமணத்தை நிறுத்தி வைத்ததால் அவள் காதலுடன் வெளிநாடு சென்றுவிட்டாள்

    People kill the elephants for their tusks 

    மக்கள் யானைகளை அவைகளுடைய தந்தத்திற்காக கொள்கின்றனர்

    Please arrange for the bus 

    பேருந்திற்கு ஏற்பாடு செய்

    Please call anybody for help 

    உதவிக்கு யாரையாவது கூப்பிடுங்கள்

    Please come in. What can I do for you? 

    தயவு செய்து உள்ளே வாருங்கள். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?

    Please come Sir, What can I serve for you? 

    தயவு செய்து வாருங்கள் ஐயா. நான் உங்களுக்கு என்ன பரிமாற வேண்டும்?

    Please forgive me 

    என்னை மன்னித்துவிடுங்கள்

    Please give me a ticket for the balcony 

    தயவு செய்து எனக்கு மாடி முகப்பு சீட்டு கொடுங்கள்

    Please keep it for a while 

    தயவு செய்து சிறிது நேரம் வைத்திரு

    Please wait for me till I come 

    தயவுசெய்து நான் வரும்வரை எனக்காகக் காத்திரு

    Rahul put off his work for a weak 

    ராகுல் அவனது வேலையை ஒரு வாரத்திக்கு ஒத்திவைத்தான்

    Rama was asked to go to the forest for fourteen years by Kaikeyi 

    ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் போக வேண்டுமென கைகேயினால் கேட்டுக் கொள்ளப்பட்டான்

    Red is for roses 

    ரோஜாக்களின் நிறம் சிவப்பு

    Reeta is waiting for you at the bus stop 

    உனக்காக ரீட்டா பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருக்கிறாள்

    Shall I do it for you? 

    உங்களுக்காக நான் இதை செய்யலாமா?

    Shall we go for a spin? 

    நாம் சுற்றிவரச் செல்லலாமா?

    She deserves acclaim for all her charitable works 

    அவளுடைய சமூகப்பணி பாராட்டப்பட்டது

    She forgot me 

    அவள் என்னை மறந்தாள்