• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for me 615 sentences found.  

    Meaning for me - Object form of the pronoun
       (என்னை)

    I met him on the way 

    நான் வரும் வழியில் அவரை சந்தித்தேன்

    I met him while I was going there 

    நான் அங்கே சென்று கொண்டிருந்த பொழுது அவனைச் சந்தித்தேன்

    I met him yesterday 

    நான் அவனை நேற்று சந்தித்தேன்

    I met my parents because of need money 

    நான் பணத் தேவையின் காரணமாக எனது பெற்றோரை சந்தித்தேன்

    I met your brother 

    நான் உங்கள் சகோதரனை சந்தித்தேன்

    I need to meet him right now 

    நான் இப்போதே அவரை சந்திக்க வேண்டும்

    I read the newspaper because it interests me 

    நான் செய்தித்தாள் படிக்கின்றேன் ஏனென்றால் அது எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது

    I request you to kindly grant me leave for the above said period 

    மேற்குறிப்பிட்ட அந்த நாட்களில் எனக்கு ஒரு வாரம் விடுப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

    I requested Kannan to give me his book 

    கண்ணனிடம் நான் அவனுடைய புத்தகத்தை எனக்குத் தருமாறு வேண்டிக் கொண்டேன்

    I sent a message 

    நான் ஒரு தகவல் அனுப்பினேன்

    I shall meet you at home 

    நான் உங்களை வீட்டில் சந்திக்கிறேன்

    I shall you meet at Diwali 

    நான் உங்களை தீபாவளியில் சந்திக்கிறேன்

    I shall you meet on Dewali day 

    தீபாவளியன்று நான் உங்களை சந்திக்கிறேன்

    I should not eat sweets much, my doctor warned me 

    நான் இனிப்பு சாப்பிடக்கூடாதென்று என் மருத்துவர் என்னை எச்சரித்தார்

    I take only two meals a day 

    நான் நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை மட்டும் சாப்பிடுகிறேன்

    I understood this word by means of dictionary 

    நான் இந்த வார்த்தையை அகராதியின் உதவி கொண்டு புரிந்து கொண்டேன்

    I will attend the meeting 

    நான் கூட்டத்தில் கலந்து கொள்வேன்

    I will be meeting raman in the evening 

    நான் ராமனை மாலையில் சந்தித்துக் கொண்டு இருப்பேன்

    I will have met him this time 

    நான் அவனை இந்த தடவை கட்டயாம் சந்திக்க வேண்டும்

    I will save those who are with me 

    என்னோடு இருப்பவர்களை நான் காப்பாற்றுவேன்