When would not you like visiters in general?
பொதுவாக நீங்கள் பார்வையாளர்கள் வருவதை எப்போது விரும்பமாட்டீர்கள்?
Discuss
Report
Where can i buy this?
இதை நான் எங்கு வாங்க முடியும்?
Where did you stitch this shirt?
நீங்கள் இந்தச் சட்டையை எங்கே தைத்தீர்கள்?
Where does this road lead to?
இந்த சாலை எங்கு செல்கிறது?
Where is he?
அவன் எங்கே இருக்கிறான்?
Where is my bag?
எனது பை எங்கே?
Where is my book?
என்னுடைய புத்தகம் எங்கே?
Where is my passport?
என் பயணபத்திரம் எங்கே?
Where is my pen?
என் எழுதுகோல் எங்கே?
Where is Rahim?
ரஹீம் எங்கே இருக்கிறான்?
Where is the clock?
கடிகாரம் எங்கே உள்ளது?
Where is the horse?
குதிரை எங்கே உள்ளது?
Where is the post office?
தபால் நிலையம் எங்கே இருக்கிறது?
Where is the reservation counter?
முன்பதிவு செய்யும் பிரிவு எங்கே இருக்கிறது?
Where is the toilet?
கழிவறை எங்கு உள்ளது?
Where is your henchman?
உன்னுடைய பணியாள் எங்கே?
Where is your hostel?
உங்களுடைய விடுதி எங்கு உள்ளது?
Where is your life sign?
உன் வாழ்க்கையின் அறிகுறி எங்கே?
Where is your office?
உன் அலுவலகம் எங்கு உள்ளது?
Where is your residence?
நீ எங்கே வசிக்கிறாய்?