We forgive him
நாங்கள் அவனை மன்னிக்கிறோம்
Discuss
Report
We met him yesterday
நாங்கள் அவரை நேற்று சந்தித்தோம்
We will meet him tomorrow morning
நாளை காலை நாங்கள் அவரைச் சந்திக்கிறோம்
What happend to him? Some chronic disease?
அவருக்கு என்ன ஆயிற்று? ஏதாவது தீராத நோயா?
What happened to him?
அவருக்கு என்ன நடந்தது?
When did you see him last?
நீ அவனை கடைசியாக எப்பொழுது பார்த்தாய்?
When Roy abandoned his family, the police went looking for him
ராய் அவரது குடும்பத்தை கைவிடப்பட்ட போது, போலீசார் அவரை தேடி சென்றார்
Where did you see him?
நீங்கள் அவனை எங்கு பார்த்தீர்கள்?
Where is Rahim?
ரஹீம் எங்கே இருக்கிறான்?
Who brought him up?
அவனை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தது யார்?
Why do you quarrel with him unnessesarily?
அவனிடம் ஏன் வீண் சண்டையில் இறங்குகிறாய்?
Will not it bite him?
அது அவனை கடிக்காதா?
Will you talk to him?
நீங்கள் அவரிடம் பேசுவீர்களா?
You can go with him
நீ அவனுடன் செல்ல முடியும்
You gave him a pen
நீங்கள் அவருக்கு ஒரு எழுதுகோலைக் கொடுத்தீர்கள்
You may also stand beside him
நீயும் கூட அதன் பக்கத்தில் நின்று கொள்
You will have warned him
நீ அவனை எச்சரித்து இருப்பாய்