• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for I am 307 sentences found.  

    I am not that sure about that 

    எனக்கு அந்த அளவுக்கு அதைப் பற்றி சரியாக தெரியவில்லை

    I am not the sort of man 

    நீ நினைக்கிறபடியான மனிதன் நான் அல்ல

    I am not trying to impose my will on you 

    நான் என் போக்கை உங்கள் மீது திணிப்பதாய் இல்லை

    I am ok 

    நான் நன்றாக இருக்கிறேன்

    I am on the lookout for a chance to meet him in person 

    நான் அவனை தனியாக பார்த்து பேசுவதற்கு சந்தர்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்

    I am operating a computer 

    நான் ஒரு கணனியை இயக்கிக்கொண்டிருக்கின்றேன்

    I am painting a picture 

    நான் ஒரு படத்திற்கு வண்ணம் பூசிக்கொண்டிருக்கிறேன்

    I am particular that I should wear specs while riding bike 

    நான் மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது என் கண்கண்ணாடியை அணிந்து கொள்ளுவதில் மிகவும் உறுதியாக இருப்பேன்

    I am playing 

    நான் விளையாடிக் கொண்டிருக்கிறேன்

    I am playing football 

    நான் உதைப்பந்தாட்டம் / கால்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருக்கின்றேன்

    I am practicing English at night 

    நான் இரவில் ஆங்கிலம் பயிற்சித்துக்கொண்டிருக்கின்றேன்

    I am practicing my religion 

    நான் எனது மதத்தை பின்பற்றிக்கொண்டிருக்கின்றேன்

    I am praying 

    நான் பிராத்தினை செய்து கொண்டிருக்கின்றேன்

    I am preparing tea 

    நான் தேனீர் தாயாரித்துக்கொண்டிருக்கின்றேன்

    I am proud of you 

    உங்களால் எனக்குப் பெருமை

    I am proud to be an earthling 

    நான் வாழ பெருமைப்பட்டுக் கொள்கிறேன்

    I am quite restless 

    நான் சற்று நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்

    I am rather serious about it 

    நான் அதைப் பற்றி தீவிரமாக இருக்கிறேன்

    I am reading a book 

    நான் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கின்றேன்

    I am reading English book 

    நான் ஆங்கில புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்