Meaning for business - Commerce,trade.
(வணிகம்)
அவருக்கு வணிகம் பற்றிய அதிகப்படியான அறிவு இல்லை
அவன் சொந்த தொழில் செய்துக் கொண்டு இருந்து இருக்கிறான்
அவன் எல்லா பணத்தையும் வியாபாரத்தில் ஈடுபடுத்தினான்
நான் என் பணத்தை எல்லாவற்றையும் வியாபாரத்தில் போட்டுவிடுவேன்
நான் என் தொழிலுக்காக நடப்புக் கணக்கு தொடங்க விரும்புகிறேன்
அப்படியானால், நான் புதிய வியாபாரத்தை 2 மாதங்கள் கழித்து ஆரம்பிக்கலாமா?
English Sentences | Tamil Meaning |
---|---|
He has the knack of doing business | அவருக்கு தொழில் செய்வதற்கு தனித்திறமை உண்டு |
He invested all the money in trade/business | அவன் எல்லா பணத்தையும் வியாபாரத்தில் ஈடுபடுத்தினான் |
He is a successful businessman | அவர் ஒரு வெற்றியுள்ள வியாபாரி |
He is doing business | அவர் வியாபாரம் செய்கிறார் |
How is your business going? | உங்கள் வியாபாரம் எப்படி நடக்கிறது |
How are you getting on in your business? | இப்பொழுது உன்னுடைய தொழில் எப்படி நடக்கிறது? |
How goes your business? | உன்னுடைய வியாபாரம் எப்படி நடக்கிறது? |
I am looking after my own business | நான் என் சொந்த தொழிலை கவனித்துக் கொண்டிருக்கிறேன் |
I have other business to do | எனக்கு மற்ற வேலைகள் செய்ய வேண்டியது இருக்கிறது |
I will invest everything in the business | நான் என் பணத்தை எல்லாவற்றையும் வியாபாரத்தில் போட்டுவிடுவேன் |
I would like to start current account for my business sir | நான் என் தொழிலுக்காக நடப்புக் கணக்கு தொடங்க விரும்புகிறேன் |
Ideal solutions for your business | உங்கள் வணிகத்திற்கு சிறந்த தீர்வுகள் |
Improve your business | உன் தொழிலை விருத்தி செய் |
In that case, I shall start my new business after two months | அப்படியானால், நான் புதிய வியாபாரத்தை 2 மாதங்கள் கழித்து ஆரம்பிக்கலாமா? |
Mind your business | உன் வேலையைப் பார் |
My father is a businessman | என் தகப்பனார் ஒரு வியாபாரி |
Please mind your own business | உன் வேலையைப் பார் |
Raman is a doctor as well as a very good business man | ராமன் ஒரு மருத்துவர் அல்லாது சிறந்த வியாபாரியும் ஆவான் |
Raman is a doctor as well as a very good business man | ராமன் ஒரு மருத்துவர் அல்லாது சிறந்த வியாபாரியும் ஆவான் |
Ricky knows the ins and outs of his business | அவரது தொழில் சம்பந்தமான முழுவதையும் ரிக்கி அறிவான் |
That is none of your business | அது உனக்கு தேவை இல்லாத விஷயம் |
There is a slump in business these days | இப்பொழுதெல்லாம் வியாபாரம் மந்தமாக உள்ளது |
They will wind up the business | அவர்கள் வேலையை முடிக்கப் போகிறார்கள் |
This grocer has good business | இந்த மளிகை கடைக்காரனுக்கு நன்றாக வியாபாரம் நடக்கிறது |
We can collaborate in this business | இந்த வியாபாரத்தில் நாம் ஒன்று சேர்ந்து / கூட்டு சேர்ந்து நடத்தலாம் |
We have created a new website for our business | நாங்கள் எங்கள் வியாபாரத்திற்காக ஒரு புதிய இணையதளம் உருவாக்கியுள்ளோம் |
What is your business here? | இங்கே உனக்கு என்ன வேலை? |