• Last Update:
  • 07 Sep, 2015.

    21 proverbs found.

    Proverbs in Alphabetical Order S

     

    Sadness and gladness succeed eash other

    வறுமை ஒரு காலம்; வளமை ஒரு காலம்

    Self help is the best help

    தன் கையே தனக்கு உதவி

    Set a begger on horse back and he will ride to devil

    அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான்

    Set a thief to catch a thief

    முள்ளை முள்ளால் எடு

    Silence gives consent

    மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி

    Silence is half committed

    மௌனம் சம்மதத்தின் அடையாளம்

    Single tree makes no forest

    தனி மரம் தோப்பாகாது

    Slow and steady wins the race

    நிதானம் பிரதானம்

    Small rudders guide great ships

    அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

    Soare the rod and spoil the child

    அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்

    Soare the rod and spoil the child

    அடியாத மாடு பணியாது / படியாது

    Soon ripe, soon rotten

    பிஞ்சிலே பழித்தது, விரைவில் வெம்பி விடும்

    Spare the rod; spoil the child

    அடியாத மாடு படியாது

    Speech is silver, silence is golden

    அமைதியே ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது

    Spoken words can never be taken back

    தீயில் இட்ட நெய் திரும்ப வருமா?

    Still waters run deep

    நிறை குடம் தளும்பாது

    Stolen fruit is sweet

    திருடிய கனி தித்திக்கும்

    Stones are thrown only at fruit bearing trees

    காய்த்த மரம் தானாக கல்லடி படும்

    Strike hard while the iron is hot

    அலை மோதும் போதே தலை மூழ்கு

    Strike the iron while it is hot

    காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

    Sweet are the uses of adversity

    வறுமை வாழும் முறையைக் கற்றுக் கொடுக்கிறது