Old is gold
பழமையே சிறந்தது
Once bitten twice shy
சூடுபட்ட பூனை அடுப்பண்டை சேராது
One doth the act, another hath the blow
பாவம் ஒரு பக்கம் ; பழி ஒரு பக்கம்
One good turn deserves another
உப்பிட்ட வரை உள்ளளவும் நினை
One lie makes many
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்
One man's meat is another man's poison
ஓர் ஊர்ப் பேச்சு; ஓர் ஊருக்கு ஏச்சு
One step forward : Two steps back
சண் ஏற முழம் சறுக்குகிறது
Out of sight, out of mind
பாராத உடைமை பாழ்