• Last Update:
  • 15 Feb, 2016.

    Tenses of Verb absent 1 Verbs found.

    Present Tense Past Tense Past Participle Present Participle
    absent வராமலிரு, விலகி விடு absented absented absenting

    English Sentences Tamil Meaning
    He was absent last week அவர் கடந்த வாரம் வரவில்லை
    I am sorry to inform you that my brother has been absent from school என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்
    John was absent from school yesterday ஜான் நேற்று பள்ளியிலிருந்து விடுப்பு எடுத்தார்
    Many students are absent today இன்று பல மாணவர்கள் வரவில்லை
    The boy was absent from school பையன் பள்ளிக்கு செல்லவில்லை