Find us on Facebook

  • Last Update:
  • 15 Feb, 2016.

    Irregular Verbs 210 Irregular Verbs found.

    Irregular Verb Definition

    An irregular verb forms its past tense or past participle, or both, in an unpredictable way: by adding no ending at all, by changing the vowel of the base form, by adding a different ending, or by using a combination of these methods (let ~ let ~ let, meet ~ met ~ met, swim ~ swam ~ swum, blow ~ blew ~ blown). It is also like Strong Verb.

    Present Tense Past Tense Past Participle Present Participle
    arise எழு , எழுந்திரு , மேலேழுந்து வளர், தோன்று உண்டாகு, மனத்தில் தோன்று arose arisen arising
    awake விழி , தூக்கத்திலிருந்து எந்திரு , உறக்கத்தினின்று எழுப்பு , எழு awoke awoken awaking
    bear கரடி , பெறு, தாங்கு bore borne bearing
    beat முரசொலி , முரசறைவு beat beaten beating
    become உண்டாகு , நேர் , ஆகத்தொடங்கு , பொருந்து , தகுதியாயிரு , அணிசெய் , நயம்படத்தோன்று became became becoming
    befall நிகழ், நேரீடு befell befallen befalling
    begin தொடங்கிவை , முதற்செயல் நிகழ்த்து , முதற்கண் எடுத்துக்கொள் , புகுமுகஞ்செய் began begun beginning
    behold பார் , நோக்கித் தெரிந்துகொள் , அறி , கவனி beheld beheld beholding
    bend வளைத்தல் , வளைவு , வளைந்தபகுதி , கொக்கி , கொளுவி , குனி , திருப்பம் bent bent bending
    beseech கெஞ்சிக் கேள் besought besought beseeching
    beset குழப்பமடையச் செய் beset beset besetting
    bespeak முன்கூட்டியே கேட்டு வை bespoke bespoken bespeaking
    bestride உட்கார் bestrode bestrode bestriding
    betake முயற்சி செய் betook betaken betaking
    bethink நினைவுக்கு கொண்டு வா bethought bethought bethinking
    bid ஏலம் கூறு , ஏலங்கேள், ஏலத்தில் கூறப்படும் விலை , ஏலத்தில் வைக்கபடும் விலை bade bidden bidding
    bind கட்டு , கட்டுப்படுத்து bound bound binding
    bite கடி , கடித்தல் , கௌவுதல் , பற்றுதல் , பிடி , கடிகாயம் bit bitten biting
    blow அடி : இடி , தட்டு , குத்து , இடர் , அதிர்ச்சி blew blown blowing
    break முறி, உடை, தகர்த்தெறி broke broken breaking
    bring கொண்டு வா, வருவி, ஈட்டு brought brought bringing
    broadcast ஒளி / ஒலி பரப்ப செய் broadcast broadcast broadcating
    brow beat அதட்டி அடக்கு browbeat browbeaten browbeating
    build வீடு கட்டு, அமை, எழுப்பு built built building
    burn கொளுத்து, எரி, விளக்கேற்று burned / burnt burned / burnt burning


    comments powered by Disqus