Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for little 28 sentences found.  

    Meaning for little - Young
       (வயதில் குறைந்த)

    A little knowledge is a dangerous thing 

    குறைந்த அறிவு அபாயகரமானது

    Can you move a little? 

    கொஞ்சம் நீங்கள் நகர்ந்து கொள்ள முடியுமா?

    Could I ask you to move a little? 

    சற்று நகரும்படி உங்களை கேட்டுக்கொள்ளலாமா?

    Do not belittle me before others 

    மற்றவர்கள் மத்தியில் என்னைத் தரம் தாழ்த்ததே

    Give a little reduction and I am buying it now, OK? 

    விலை சற்று குறைத்து கொடுங்கள். நான் இப்போதே வாங்கி கொள்கிறேன். சரியா?

    Have a little more 

    இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்

    Have a little patience 

    கொஞ்சம் பொறுத்துக்கொள்

    He has a little money 

    அவரிடம் சிறிதளவு பணம் உள்ளது

    I am not a little tired 

    நான் சிறிது களைப்பாக இல்லை

    I love little pussy 

    நான் பூனைக்குட்டியை நேசிக்கிறேன்

    I was a little busy 

    நான் வேறு வேலையாக இருந்தேன்

    It is a little tree 

    இது ஒரு சிறிய மரம்

    It is the little things that make a big difference 

    சிறுதுரும்பும் பல் குத்த உதவும்

    Left little finger 

    இடது சுண்டு விரல்

    Little by little he earned a lot of money 

    சிறுது சிறுதாக அவன் ஏராளமான பணத்தை சம்பாதித்தான்

    Please accept this small/little gift 

    தயவு செய்து இந்த சிறிய அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்

    Please stay a little longer 

    இன்னும் கொஞ்சம் அமருங்கள்

    Please stay a little more 

    இன்னும் சிறிது நேரம் உட்காருங்கள்

    Right little finger 

    வலது சுண்டு விரல்

    Shall we do a little gardening tomorrow? 

    நாளை நாம் கொஞ்சம் தொட்ட வேலை செய்யலாமா?

    SOME RELATED SENTENCES FOR little

    English SentencesTamil Meaning
    Have a little more இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்
    Have a little patience கொஞ்சம் பொறுத்துக்கொள்
    He has a little money அவரிடம் சிறிதளவு பணம் உள்ளது
    I am not a little tired நான் சிறிது களைப்பாக இல்லை
    I love little pussy நான் பூனைக்குட்டியை நேசிக்கிறேன்
    I was a little busy நான் வேறு வேலையாக இருந்தேன்
    It is a little tree இது ஒரு சிறிய மரம்
    It is the little things that make a big difference சிறுதுரும்பும் பல் குத்த உதவும்
    Left little finger இடது சுண்டு விரல்
    Little by little he earned a lot of money சிறுது சிறுதாக அவன் ஏராளமான பணத்தை சம்பாதித்தான்
    Please accept this small/little gift தயவு செய்து இந்த சிறிய அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்
    Please stay a little longer இன்னும் கொஞ்சம் அமருங்கள்
    Please stay a little more இன்னும் சிறிது நேரம் உட்காருங்கள்
    Right little finger வலது சுண்டு விரல்
    Shall we do a little gardening tomorrow? நாளை நாம் கொஞ்சம் தொட்ட வேலை செய்யலாமா?
    Sit here. Turn your face a little இங்கே உட்காருங்கள். கொஞ்சம் உங்கள் முகத்தை திருப்பி கொள்ளுங்கள்
    Take one with a little larger frame. கொஞ்சம் பெரிதான சட்டத்துடன் (பிரேமுடன்) உள்ள கண்ணாடியை எடுங்கள்
    The little girls came from the church சிறுமிகள் தேவாலயத்தில் இருந்து வந்தார்கள்
    There is a little bird in the garden தோட்டத்தில் ஒரு சிறிய பறவை உள்ளது
    This dress is a little tight for me இந்த உடை எனக்கு இருக்கமாக இருக்கிறது
    Try to start a little early சிறிது நேரமாக புறப்பட முயற்சி செய்யவும்
    Where did the little girls come from? சிறுமிகள் எங்கிருந்து வந்தார்கள்?
    You ate very little நீ ஒன்றும் சாப்பிடவில்லையே


    comments powered by Disqus