Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for great 35 sentences found.  

    Meaning for great - Large, greatly
       (பெரிய, உயர்ந்த, பெருமையான)

    Akbar was a great King 

    அக்பர் ஒரு சிறந்த அரசராக இருந்தார்

    Akbar was greater than Aurangzeb 

    அக்பர் ஔரங்கசீப் விட சிறந்தவராக இருந்தார்

    Bees make a great noise 

    தேனீக்கள் மிகுந்த சப்தம் செய்யும்

    Beyond all questions Mr.Jackson is a great Dancer 

    சந்தேகத்திற்கு இடமின்றி திரு.ஜாக்சன் ஒரு சிறந்த நடனமாடுபவர்

    Get great deals 

    பெரிய பேரங்கள் கிடைக்கும்

    Great men do not waste their time, do they? 

    உயர்ந்தவர்கள் தங்களது நேரத்தை வீணாக்குவது இல்லை, இல்லையா?

    Hari chandra was a great king 

    அரிச்சந்திரன் ஒரு பெரிய அரசன்

    He brought up his son with great care 

    அவர் அவருடைய மகனை கவனத்துடன் வளர்த்தார்

    He has great capacity for teaching English 

    அவன் ஆங்கிலம் கற்பிப்பதில் மிகவும் திறமையை வைத்திருக்கிறான்

    He has great concern for me 

    அவருக்கு என்மேல் நிரம்ப கரிசனை உண்டு

    He has great faith in me 

    அவருக்கு என்மேல் மிகுந்த நம்பிக்கை (விசுவாசம்) உண்டு

    He is a great poet 

    அவர் ஒரு உயர்ந்த கவிஞர்

    He is a soldier of great abilities 

    அவர் சிறந்த திறமையான ஒரு சிப்பாய்

    He was received great acclaim when he entered into politics two years before 

    இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் அரசியலில் நுழைந்தபோது நல்ல வரவேற்பு இருந்தது

    His fortitude is great 

    அவருடைய மனோபவம் / பொறுமை பெரியது

    How great of you to make this invention! 

    இந்த புதிய கண்டுபிடிப்பைச் செய்வது எவ்வளவு மகத்தானது!

    I am very greatful to you 

    நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்

    I shall be very greatful to you 

    நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருப்பேன்

    It gives me great pleasure to congratulate you 

    உங்களை வாழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

    It is a great pleasure 

    இது ஒரு பெருமகிழ்ச்சி அளிக்கிறது

    SOME RELATED SENTENCES FOR great

    English SentencesTamil Meaning
    Great men do not waste their time, do they? உயர்ந்தவர்கள் தங்களது நேரத்தை வீணாக்குவது இல்லை, இல்லையா?
    Hari chandra was a great king அரிச்சந்திரன் ஒரு பெரிய அரசன்
    He brought up his son with great care அவர் அவருடைய மகனை கவனத்துடன் வளர்த்தார்
    He has great capacity for teaching English அவன் ஆங்கிலம் கற்பிப்பதில் மிகவும் திறமையை வைத்திருக்கிறான்
    He has great concern for me அவருக்கு என்மேல் நிரம்ப கரிசனை உண்டு
    He has great faith in me அவருக்கு என்மேல் மிகுந்த நம்பிக்கை (விசுவாசம்) உண்டு
    He is a great poet அவர் ஒரு உயர்ந்த கவிஞர்
    He is a soldier of great abilities அவர் சிறந்த திறமையான ஒரு சிப்பாய்
    He was received great acclaim when he entered into politics two years before இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் அரசியலில் நுழைந்தபோது நல்ல வரவேற்பு இருந்தது
    His fortitude is great அவருடைய மனோபவம் / பொறுமை பெரியது
    How great of you to make this invention! இந்த புதிய கண்டுபிடிப்பைச் செய்வது எவ்வளவு மகத்தானது!
    I am very greatful to you நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்
    I shall be very greatful to you நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருப்பேன்
    It gives me great pleasure to congratulate you உங்களை வாழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
    It is a great pleasure இது ஒரு பெருமகிழ்ச்சி அளிக்கிறது
    It is a matter of great honour for me இது எனக்கு மிகப் பெரிய கெளரவம் தரும் விஷயமாகும்
    It is of great value for students இவைகள் மாணவர்களுக்கு மிகவும் நன்மையை கொடுக்க கூடியவைகள்
    It was acclaimed as a great discovery அது ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என பாராட்டப்பட்டது
    Newton was a great philosopher நியூட்டன் ஒரு சிறந்த தத்துவஞானி
    Of course, in price there is great difference நிச்சயமாக, விலையின் அடிப்படையில் மிகுந்த வித்தியாசமிருக்கிறது
    Raj is a great hand at organizing Drama நாடகம் ஏற்பாடு செய்வதில் ராஜ் ஒரு சாமர்த்தியசாலி
    She collected her prize amid great acclamation பலத்த பாராட்டுகளுக்கிடையே அவள் பரிசை பெற்றாள்
    Take great care of your health உடல் நலத்தை நன்றாக கவனி
    The book received great critical acclaim அந்த புத்தகத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது
    The child fell down from a great height குழந்தை மிக உயரத்திலிருந்து கிழே விழுந்தது
    The elephant has great strength யானை மிகவும் வலிமை வாய்ந்தது
    The Indian team won the match with great effort இந்திய அணி பெரும் முயற்சி கொண்டு வெற்றி பெற்றது
    You are really great நீங்கள் உண்மையிலேயே மேன்மையானவர்கள்
    You have been a great help to me எனக்கு நீங்கள் பெரிய உதவியாக இருந்தீர்கள்
    Your visiting gave me a great pleasure நீங்கள் வந்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்


    comments powered by Disqus