Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for bad 29 sentences found.  

    Meaning for bad - Not good or not accurate.
       (நல்லதல்லாத (அ) அழுகிப் போன)

    As he drank on and on his health is in bad condition 

    அவன் மேலும் மேலும் குடித்தால் அவனது ஆரோக்கியம் மோசமான நிலையில் இருக்கிறது

    Avoid bad companions 

    கெட்டவர்களின் நட்பை விலக்கிவிடு

    Bad habits grow unconsciously 

    கெட்ட பழக்கங்கள் தங்களை அறியாமல் வளர்கிறது

    Bad men make good lawyers 

    கெட்ட மனிதர்கள் நல்ல வழக்கு அறிஞர்கள் ஆவார்கள்

    Be careful against bad habits 

    உன் கெட்டப் பழக்கத்தின் விஷயத்தில் கவனமாக இரு

    Drinking coffee is a bad habit 

    காப்பி குடிப்பது ஒரு கெட்ட பழக்கம்

    Excess of anything is bad 

    அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு

    Give up all bad habits 

    கெட்ட பழக்கங்கள் அனைத்தையும் விட்டுவிடு

    Give up bad habits 

    கெட்ட பழக்கத்தை விடு

    He is badly hurt 

    அவனுக்கு பலத்த காயம்

    Hope,you are not hurt badly 

    அதிகமாக அடிபடவில்லை என்று நினைக்கிறேன்

    I had a very bad night 

    எனக்கு ஒரு மிகவும் மோசமான இரவாக இருந்தது

    I have a bad cold 

    எனக்கு மோசமான ஜலதோஷம்

    It is too bad 

    ரொம்ப மோசம்

    My father heard a bad news 

    என் தந்தை ஒரு கெட்ட செய்தியை கேள்விப்பட்டார்

    Not a bad idea! 

    மோசமான யோசனை அல்ல!

    Not bad 

    பரவாயில்லை

    Not so bad 

    அவ்வளவு மோசமில்லை

    Not too bad 

    அவ்வளவு ஒன்றும் மோசம் எல்லை

    Please do not mind this / Please do not feel bad about it 

    தவறாக நினைக்க வேண்டாம்

    SOME RELATED SENTENCES FOR bad

    English SentencesTamil Meaning
    Drinking coffee is a bad habit காப்பி குடிப்பது ஒரு கெட்ட பழக்கம்
    Excess of anything is bad அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு
    Give up all bad habits கெட்ட பழக்கங்கள் அனைத்தையும் விட்டுவிடு
    Give up bad habits கெட்ட பழக்கத்தை விடு
    He is badly hurt அவனுக்கு பலத்த காயம்
    Hope,you are not hurt badly அதிகமாக அடிபடவில்லை என்று நினைக்கிறேன்
    I had a very bad night எனக்கு ஒரு மிகவும் மோசமான இரவாக இருந்தது
    I have a bad cold எனக்கு மோசமான ஜலதோஷம்
    It is too bad ரொம்ப மோசம்
    My father heard a bad news என் தந்தை ஒரு கெட்ட செய்தியை கேள்விப்பட்டார்
    Not a bad idea! மோசமான யோசனை அல்ல!
    Not bad பரவாயில்லை
    Not so bad அவ்வளவு மோசமில்லை
    Not too bad அவ்வளவு ஒன்றும் மோசம் எல்லை
    Please do not mind this / Please do not feel bad about it தவறாக நினைக்க வேண்டாம்
    She gave me a bad news அவள் எனக்கு கேட்ட செய்தி அளித்தாள்
    Shun bad company தவறான நட்பை கைவிடு
    The film was pretty bad, was not it? திரைப்படம் மோசமாக இருந்தது இல்லையா?
    The results of the war is always bad போர் முடிவு எப்போதும் மோசமாக உள்ளது
    The teacher together with his students was going to Hyderabad ஆசிரியர் அவரது மாணவர்களுடன் ஒன்றாக ஹைதராபாத் சென்றுகொண்டிருந்தார்கள்
    We are shocked to hear the bad news கெட்ட செய்தியைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்
    You are experiencing a bad time now இப்பொழுது நீங்கள் மோசமான நேரத்தினை நீங்கள் அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள்
    You are not badly hurt, I suppose அதிகமாக அடிபடவில்லை என்று நினைக்கிறேன்
    You must do away with your bad habits உன்னுடைய தீயபழக்க வழக்கங்களை விட்டு விட வேண்டும்


    comments powered by Disqus