Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for மிதிவண்டி 10 sentences found.  

    I have been riding my bicycle for 2 hours 

    எனது மிதிவண்டியை 2 மணி நேரங்கங்களாக நான் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்

    I will have a bicycle 

    நான் ஒரு மிதிவண்டியை பெறுவேன்

    I will have a cycle 

    நான் ஒரு மிதிவண்டி பெறுவேன்

    Just hold my cycle 

    என் மிதிவண்டியை கொஞ்சம் பிடி

    Kamal is ready to dispose of his bi-cycle for Rs.800/- 

    கமல் அவனது மிதிவண்டியை எண்ணூறு ரூபாய்க்கு விற்கத் தயாராக இருக்கிறான்

    She goes by bicycle as far as I know 

    எனக்கு தெரிந்த வரையில் அவள் மிதிவண்டியில் செல்கிறாள்

    Some ride on their cycles 

    சிலர் தங்கள் மிதிவண்டியில் செல்கிறார்கள்

    Tom likes riding my bicycle 

    டாம் என் மிதிவண்டியை சவாரி செய்ய விரும்புகிறான்

    Who bought you that cycle? 

    உனக்கு யார் மிதிவண்டியை வாங்கி கொடுத்தார்கள்

    Will you buy me one such cycle, mother? 

    அம்மா, அதேபோன்று எனக்கும் ஒரு மிதிவண்டி வாங்கி கொடுக்க முடியுமா?

    SOME RELATED SENTENCES FOR மிதிவண்டி

    English SentencesTamil Meaning
    She goes by bicycle as far as I know எனக்கு தெரிந்த வரையில் அவள் மிதிவண்டியில் செல்கிறாள்
    Some ride on their cycles சிலர் தங்கள் மிதிவண்டியில் செல்கிறார்கள்
    Tom likes riding my bicycle டாம் என் மிதிவண்டியை சவாரி செய்ய விரும்புகிறான்
    Who bought you that cycle? உனக்கு யார் மிதிவண்டியை வாங்கி கொடுத்தார்கள்
    Will you buy me one such cycle, mother? அம்மா, அதேபோன்று எனக்கும் ஒரு மிதிவண்டி வாங்கி கொடுக்க முடியுமா?


    comments powered by Disqus