Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for university 9 sentences found.  

    He was studying in a university 

    அவன் ஒரு பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்தான்

    I had been teaching at that university for three years 

    நான் அந்த பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருந்தேன்

    I have been teaching at America University for 6 years 

    நான் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் 6 ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருக்கின்றேன்

    I have been teaching at the university since June 

    நான் ஜூன் மாதத்தில் இருந்து பல்கலைக் கழகத்தில் கற்பித்துக்கொண்டிருக்கின்றேன்

    I have worked at the University since 1999 

    நான் பல்கலைக் கழகத்தில் 1999 இல் இருந்து வேலை செய்திருக்கிறேன்

    I was going to go to university 

    நான் பல்கலைக் கழகத்திற்கு போகப்போனேன்

    I went to university 

    நான் பல்கலைக்கழகத்திற்கு சென்றேன்

    On account of his hard work he established this university 

    அவர் அவரது கடின உழைப்பின் காரணமாக இந்த பல்கலைக்கழகத்தை நிறுவினார்

    The university was granted autonomous status by the government 

    அரசாங்கம் அந்த பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியது

    SOME RELATED SENTENCES FOR university

    English SentencesTamil Meaning
    I was going to go to university நான் பல்கலைக் கழகத்திற்கு போகப்போனேன்
    I went to university நான் பல்கலைக்கழகத்திற்கு சென்றேன்
    On account of his hard work he established this university அவர் அவரது கடின உழைப்பின் காரணமாக இந்த பல்கலைக்கழகத்தை நிறுவினார்
    The university was granted autonomous status by the government அரசாங்கம் அந்த பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியது


    comments powered by Disqus