Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for temple 12 sentences found.  

    All people went to the temple 

    அனைத்து மக்களும் கோவிலுக்குச் சென்றனர்

    Any legend of the temple available here? I mean, in the form of a book? 

    கோயிலை பற்றிய புராண தகவல் ஏதாவது இருக்கின்றதா? அதாவது புத்தக வடிவில்

    Does this road lead to the temple? 

    இந்த சாலை கோவிலுக்கு செல்லுமா?

    He went up to the niche in temple 

    அவன் கோவிலில் உள்ள சன்னதி வரை சென்றான்

    I go to temple rarely 

    நான் எப்போதாவது கோவிலுக்குச் செல்வேன் / நான் கோவிலுக்குச் செல்வது அரிது

    I go to the temple 

    நான் கோவிலுக்குச் செல்கிறேன்

    I want to go to the big temple 

    நான் பெரிய கோவிலுக்கு போக வேண்டும்

    My mother went to temple 

    என் அம்மா கோயிலுக்கு சென்றார்

    There is a big tank in our village near the temple 

    எங்களுடைய கிராமத்தில் கோவிலுக்கு அருகில் ஒரு பெரிய குளம் இருக்கிறது

    There is a large tank near the temple 

    கோவிலுக்கு அருகில் ஒரு பெரிய தொட்டி உள்ளது

    They have gone to the temple 

    அவர்கள் கோவிலுக்குப் போயிருக்கிறார்கள்

    Why do not you visit our village during this year’s temple festival? 

    நீங்கள் ஏன் இந்த ஆண்டு திருவிழாவிற்கு வரக்கூடாது?

    SOME RELATED SENTENCES FOR temple

    English SentencesTamil Meaning
    I go to the temple நான் கோவிலுக்குச் செல்கிறேன்
    I want to go to the big temple நான் பெரிய கோவிலுக்கு போக வேண்டும்
    My mother went to temple என் அம்மா கோயிலுக்கு சென்றார்
    There is a big tank in our village near the temple எங்களுடைய கிராமத்தில் கோவிலுக்கு அருகில் ஒரு பெரிய குளம் இருக்கிறது
    There is a large tank near the temple கோவிலுக்கு அருகில் ஒரு பெரிய தொட்டி உள்ளது
    They have gone to the temple அவர்கள் கோவிலுக்குப் போயிருக்கிறார்கள்
    Why do not you visit our village during this year’s temple festival? நீங்கள் ஏன் இந்த ஆண்டு திருவிழாவிற்கு வரக்கூடாது?


    comments powered by Disqus