Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for saw 17 sentences found.  

    As soon as I saw my mother, I ran to meet her 

    நான் என் தாயை பார்த்த உடனேயே, நான் அவளை சந்திக்க ஓடினேன்

    He took to his heels as he saw the police 

    அவன் காவல்காரரை பார்த்தவுடன் ஓட்டம பிடித்தான்

    I saw a bird of a rare species 

    ஒரு அரிய உயிரினமான பறவையை நான் பார்த்தேன்

    I saw a bunch of grapes 

    நான் ஒரு திராட்சை கொத்தைப் பார்த்தேன்

    I saw a crowd 

    நான் ஒரு கூட்டத்தை பார்த்தேன்

    I saw a girl, who was blind 

    நான் ஒரு கண்பார்வையற்ற பெண்ணைப் பார்த்தேன்

    I saw a nightmare 

    நான் ஒரு தீயகனவைப் பார்த்தேன்

    I saw a pen on the table 

    நான் மேஜையின் மேல் ஒரு எழுதுகோலை பார்த்தேன்

    I saw it my own eyes 

    நான் அதை என் கண்களால் பார்த்தேன்

    I saw some deer 

    நான் சில மான்களைப் பார்த்தேன்

    I saw the acting Thasildar of the taluk 

    இந்தத் தாலுக்காவின் தாசில்தார் வேலைக்குப் பதிலாக இருப்பவரை நான் பார்த்தேன்

    I saw you going there 

    நீ அங்கே போவதை நான் பார்த்தேன்

    I saw you one hour ago 

    நான் ஒரு மணி நேரம் முன்பு உன்னை பார்த்தேன்

    I was Aghast, when I saw the child singing 

    நான் திகைத்துநின்றேன் நான் அந்த குழந்தை பாடிக்கொண்டிருந்ததை பார்த்தபொழுது

    Last week I saw a movie in London 

    கடந்த வாரம் நான் லண்டனில் ஒரு படம் பார்த்தேன்

    We saw a film yersterday 

    நாம் நேற்று ஒரு படம் பார்த்தோம்

    We saw a picture 

    நாங்கள் ஒரு படம் பார்த்தோம்

    SOME RELATED SENTENCES FOR saw

    English SentencesTamil Meaning
    I saw a girl, who was blind நான் ஒரு கண்பார்வையற்ற பெண்ணைப் பார்த்தேன்
    I saw a nightmare நான் ஒரு தீயகனவைப் பார்த்தேன்
    I saw a pen on the table நான் மேஜையின் மேல் ஒரு எழுதுகோலை பார்த்தேன்
    I saw it my own eyes நான் அதை என் கண்களால் பார்த்தேன்
    I saw some deer நான் சில மான்களைப் பார்த்தேன்
    I saw the acting Thasildar of the taluk இந்தத் தாலுக்காவின் தாசில்தார் வேலைக்குப் பதிலாக இருப்பவரை நான் பார்த்தேன்
    I saw you going there நீ அங்கே போவதை நான் பார்த்தேன்
    I saw you one hour ago நான் ஒரு மணி நேரம் முன்பு உன்னை பார்த்தேன்
    I was Aghast, when I saw the child singing நான் திகைத்துநின்றேன் நான் அந்த குழந்தை பாடிக்கொண்டிருந்ததை பார்த்தபொழுது
    Last week I saw a movie in London கடந்த வாரம் நான் லண்டனில் ஒரு படம் பார்த்தேன்
    We saw a film yersterday நாம் நேற்று ஒரு படம் பார்த்தோம்
    We saw a picture நாங்கள் ஒரு படம் பார்த்தோம்


    comments powered by Disqus